“மேல இருந்து கீழ பார்த்தா எல்லாமே தெரிது” கனிகா வெளியிட்ட புகைப்படம் !

9 November 2020, 7:50 pm
Quick Share

மலையாள படங்களில் கவர்ச்சியாக நடித்து வந்த கணிபா தமிழ் சினிமாவில் நடிகர் அஜித்துடன் நடித்த வரலாறு திரைப்படத்திற்குப் பிறகு கோலிவுட்டில் பயங்கர பேமஸ் ஆகிவிட்டார். அதன் பிறகும் தொடர்ச்சியாக மலையாள திரைத்துறையில் பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில் நடிகை கனிகா தற்போது தன் முன்னழகு தெரிவது போல புகைப்படம் ஒன்றை வெளியிட்டு உள்ளார். அது தாறுமாறாக வைரலாகி வருகிறது. ஜாதி, மதம், நாடு என எல்லாவற்றையும் கடந்து வைரலாகி வந்த இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர் ஒருவர், “மேல இருந்து கீழ பார்த்தா எல்லாமே தெரியுது” என்று கமெண்ட் அடிக்கிறார்கள்.

நிறைய தமிழ் படங்களில் நடித்திருந்த நடிகை கனிகாவுக்கு, வாய்ப்புகள் இல்லாமல் போக திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில், அவர் நடிகர் விஜய் சேதுபதி நடிக்கும் யாதும் ஊரே யாவரும் கேளீர் படத்தில் நடிக்கிறார்.

வரலாறு, எதிரி, ஆட்டோகிராப் ஆகிய வெற்றி திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் நடிகை கனிகா.

Views: - 47

0

0