“தொட்டா இந்த கவர்ச்சி Current நம்மள தூக்கி அடிக்கும் போல” – பிரபல நடிகையை வர்ணிக்கும் நெட்டிசன்கள் !

Author: Udayaraman
14 October 2020, 6:16 pm
Quick Share

கனிகாவின் எடுப்பான முன்னழகு மீது பல இளைஞர்கள் கண் வைத்து இருக்கிறார்கள் என்று கூறினால் அது மிகையாகாது என்பது கசப்பான உண்மை.

தமிழ் சினிமாவில் நடிகர் அஜித்துடன் நடித்த வரலாறு திரைப்படத்திற்குப் பிறகு நடிகை கனிகா மலையாள திரைத்துறையில் பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.

நிறைய படங்களில் நடித்திருந்த நடிகை கனிகாவுக்கு, வாய்ப்புகள் இல்லாமல் போக திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில், அவர் நடிகர் விஜய் சேதுபதி நடிக்கும் யாதும் ஊரே யாவரும் கேளீர் படத்தில் நடிக்கிறார்.

வரலாறு, எதிரி, ஆட்டோகிராப் ஆகிய வெற்றி திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் நடிகை கனிகா. தற்போது, தனது முன்னழகு தேகம் தெரிய ஒரு சூப்பர் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

புடவை அணிந்து மிகப்பெரிய கவர்ச்சி இல்லை என்றாலும் இதனை பார்த்த ரசிகர்கள் சூடேறி போய் வர்ணிக்கிறார்கள். “தொட்டா இந்த கவர்ச்சி Current நம்மள தூக்கி அடிக்கும் போல” என்று கமெண்ட் அடிக்கிறார்கள்.

View this post on Instagram

"Never Run Back to what broke you." ~Jay Shetty #bandinisarees #sarees #kaniha

A post shared by Kaniha (@kaniha_official) on

Views: - 77

0

0