அதுக்குன்னு அலையுரவங்களுக்கு தே**யா தான் தோணும்..! கஸ்தூரியின் வைரல் டிவிட் !

26 September 2020, 3:33 pm
Quick Share

இந்த Lockdown நேரத்தில் மக்களுக்கு ஒரு நல்ல பொழுதுபோக்கு ஆக அமைந்துள்ளது இந்த ஐபிஎல் கிரிக்கெட் போட்டி. 3 நாட்களுக்கு முன் தோனி தலைமையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மற்றும் ஸ்டீவ் ஸ்மித் தலைமையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் போட்டி போட்டார்கள்.

முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி 216 ரன்கள் எடுத்து உள்ளார்கள். மேலும் சென்னை அணி 217 ரன்கள் எடுத்தால் வெற்றி அடைவார்கள் என்ற நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி களமிறங்கி விளையாடத் தொடங்கினார்கள். அதன்பின் சென்னை அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுகள் எடுத்து 200 ரன்களை மட்டும் பெற்றது. இதனால் சென்னை அணி வெறும் 16 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணியிடம் தோல்வி அடைந்தது.

விஷயம் என்ன என்றால் ராஜஸ்தான் அணி வெற்றி பெற முக்கிய காரணம் யார் என்றால் பவுலர் திவாட்டியா. இவர்தான் கிட்டத்தட்ட 3, 4 விக்கெட்டுகளை எடுத்தார். இதன் காரணமாக திவாட்யா என்ற பெயரை இரட்டை அர்த்தத்தில் தனது ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் செய்துள்ளார் பிக்பாஸில் வலம் வந்த கஸ்தூரி. இந்த ட்விட்டை சிறிது நேரம் கழித்து delete செய்துள்ளார் கஸ்தூரி.

அதன் பிறகு, “திவேதி தீவெட்டி எல்லாம் இல்லை தேவாட்டியா தான் அதுக்குன்னு அலையுரவங்களுக்கு பெயர்கூட தப்பாகத் தெரியும்” என்று கூறியுள்ளார். நடிகை கஸ்தூரி இந்த ட்விட்டை delete செய்தாலும் இந்த ட்விட்டின் ஸ்கிரீன்ஷாட் தற்போது வைரலாகி வருகிறது.

Views: - 0 View

0

0