சினிமா / TV

விடுப்புக்காக முதலாளியுடன் படுக்கையை பகிர்ந்த நடிகை? பகீர் கிளப்பிய உண்மை சம்பவம்…

கனடாவைச் சேர்ந்த பிரபல நகைச்சுவை நடிகை கேத்ரீன் ரியான். இவர் ஒரு பாடகரும் கூட. இவர் பல டிவி நிகழ்ச்சிகளில் தோன்றியுள்ளார். பல ரேடியோ நிகழ்ச்சிகள் மூலமும்  பிரபலமாக ஆனவர். இவ்வாறு பல பன்முகத்தன்மை கொண்டவராக வலம் வருகிறார். 

இந்த நிலையில் இரண்டு வருடங்களுக்கு முன்பு இவர் ஒரு பேட்டியில் கலந்துகொண்டபோது விடுப்பு எடுப்பதற்காக தனது முதலாளியிடம் படுக்கையை பகிர்ந்துகொண்ட சம்பவம் ஒன்றை குறித்து பகிர்ந்துகொண்டது அதிர்ச்சியை கிளப்பிய நிலையில் தற்போது வரை நெட்டிசன்கள் இவரை பந்தாடி வருகின்றனர்.

கேத்ரீனுக்கு தற்போது 42 வயது ஆகிறது. அவரது 25 ஆவது வயதில் ஒரு நிறுவனத்தில் வேலை பார்த்துக்கொண்டிருந்தபோது  ஒரு நாள் சீக்கிரம்  வீட்டிற்கு போக வேண்டிய சூழல் ஏற்பட்டிருக்கிறது. இதற்கு அனுமதி கேட்பதற்காக அவரது பாஸை அணுகியுள்ளார். 

அங்கே கேத்ரீன் பாஸிடம், “உங்களுடன் படுக்கையை பகிர்ந்துகொண்டால் என்னை சீக்கிரம் வீட்டிற்கு விட்டுவிடுவீர்களா?” என கேட்டாராம். அதற்கு பாஸும் ஒப்புக்கொள்ள, கேத்ரீன் பாஸுடன் பாலியல் உறவு கொண்டு சீக்கிரம் வீட்டிற்கு புறப்பட்டாராம். அந்த அலுவலகத்தில் பல பெண்கள் இவ்வாறு ஒரு அணுகுமுறையை வைத்திருந்தார்கள் எனவும் அப்பேட்டியில் கேத்ரீன் தெரிவித்தார். 

மேலும் பேசிய அவர், “இந்த யோசனையை பாஸ் ஒரு போதும் முன் வைத்ததில்லை. உண்மையில் நான் அவரை விரும்பினேன். அவர் மீது ஒரு ஆசை இருந்தது. அதனால்தான் அவ்வாறு செய்தேன்” எனவும் கூறி அதிர்ச்சியை கிளப்பினார். இப்பேட்டி இணையத்தில்  வைரலான நிலையில் நெட்டிசன்கள் பலரும் கேத்ரீனை கண்டபடி விமர்சித்து வருகின்றனர். எனினும் கேத்ரீன் அவருக்கு விருப்பப்பட்ட ஒன்றையே செய்திருக்கிறார் எனவும் சிலர் அவருக்கு ஆதரவாகவும் நிற்கின்றனர். 

Arun Prasad

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

1 week ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

1 week ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

1 week ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

1 week ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

1 week ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.