“மசாலா தடவாத நாட்டு கோழி” -கீர்த்தி பாண்டியன் Glamour Photos

Author: kavin kumar
22 February 2022, 8:13 pm
Quick Share

ரம்யா பாண்டியனின் சித்தப்பாவான அருண்பாண்டியனின் மகள் கீர்த்தி பாண்டியன் நடித்து சமீபத்தில் ரிலீசான “அன்பிற்கினியாள்” மக்களிடையே போதிய வரவேற்பு கிடைக்காததால் படம் தோல்வியடைந்தது. இப்போது பட வாய்ப்புகள் இல்லாததால் அடிக்கடி அம்மணி போட்டோ ஷூட்களை நடத்தி அதனை தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிடுவதை வாடிக்கையாக வைத்து வருகிறார்.

தும்பா படத்தில் நடித்தற்காக நடிகை கீர்த்தி பாண்டியனுக்கு சிறந்த அறிமுக நடிகை என்ற விருது சமீபத்தில் தான் வழங்கப்பட்டது. இவர் நடிச்சா ஹீரோயினாதான் நடிக்கணும்னு இல்லை. பெர்ஃபாமன்ஸுக்கு ஸ்கோப் இருக்கிற எந்தக் கதாபாத்திரத்தையும் ஏற்று நடிக்கத் தயார் என்று கூறியிருக்கிறார். அதற்காக வித விதமாக புகைப்படங்களை எடுத்து இன்ஸ்டாக்ராம்மில் வெளியிடுகிறார். எல்லா புகைப்படங்களிலும் அவ்வளவு அழகாக கவர்ச்சியாக இருக்கிறார்.

இந்த நிலையில் இப்போது கீர்த்தி பாண்டியன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மாடர்ன் உடையில் அங்க அழகுகள் தெரிய போட்டோக்களை வெளியிட்டு இருந்தார். இந்த போட்டோக்களை ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. அதில், இவரை பார்த்த ரசிகர்கள், “மசாலா தடவாத நாட்டு கோழி” என்று கூறுகிறார்கள்.

Views: - 465

3

0