“துளிகூட மேக்கப் இல்லாமல் கீர்த்தி சுரேஷ்..” குழம்பிப்போன ரசிகர்கள்.!
Author: Mari18 January 2022, 12:02 pm
விக்ரம் பிரபுவுடன் “இது என்ன மாயம்” படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானாலும்> சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ரஜினி முருகன் படம் தான் வேற லெவலில் கீர்த்தி சுரேஷை உயர்த்தியது.
அதன் பிறகு மீண்டும் சிவகார்த்திகேயன் உடன் ரெமோ படத்தில் நடித்து இளைஞர்கள் மனதை கொள்ளையடித்தார்.
அதன் பிறகு தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகைகளில் ஒருவராக மாறினார் கீர்த்தி சுரேஷ்.
அதன் பிறகு விஜய், விஷால், சூர்யா, தனுஷ், விக்ரம் என பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து பிரபலம் அடைந்தார்.
கடந்த வருடத்தில் கூட நடிகையர் திலகம் படத்திற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருது வாங்கினார்.
இதனிடையே,100 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ள மரக்காயர் படத்தின் கீர்த்தி சுரேஷின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.
இந்த நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் துளிகூட மேக்கப் இல்லாமல் கீர்த்தி சுரேஷ் பதிவிட்டுள்ள புகைப்படங்களை பார்த்து செம்ம அழகாக இருக்கீங்க என ரசிகர்கள் வர்ணித்து வருகின்றனர்.
1
0