நீங்க காட்டி பழகிட்டிங்க நாங்க பாத்து பழகிட்டோம் – கிரண் Hot Pics!

Author: kavin kumar
7 December 2021, 3:29 pm
Kiran Rathod_Actress
Quick Share

ஹிந்தி படங்களில் நடித்து சினிமா உலகிற்கு தன்னை அறிமுகம் செய்துகொண்ட நடிகை கிரணுக்கு தமிழில் நல்ல வரவேற்பை கொடுத்தது. தமிழில் விக்ரமுருடன் ஜெமினி, கமல் ஹாசனுடன் அன்பே சிவம், அஜித்துடன் வில்லன், பிரசாந்த் உடன் வின்னர் உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் படங்ககளில் அடுத்தடுத்து நடித்து வெற்றிகளை குவித்து அந்த காலகட்ட ரசிகர்களான 90ஸ் கிட்ஸ்களின் ஃபேவரைட் நடிகையாக வலம் வந்தார்.

அதன் பின்னர் இவருக்கு தமிழிலும் சரியாக வாய்ப்புகள் கிடைக்காததால் திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆகிவிட்டார். இடையில் சில காலம் எங்கு போனார் என்றே தெரியவில்லை.

சமீப காலமாக தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை மற்றும் வீடியோக்களை வெளியிட்டு மீடியாவில் தன்னுடைய பெயர் அடிபடும் படி பார்த்துக்கொள்கிறார்.

தற்போது நடிகை கிரண் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் , மாடர்ன் உடையில் முன்னழகு தெரிய படு மோசமான கவர்ச்சி போஸ் கொடுத்து ரசிகர்களில் சூட்டை கிளப்பியுள்ளார் .

கவர்ச்சி போஸ் கொடுக்கும் நடிகைகளே காட்ட கூச்சப்படும் கவர்ச்சியை அசால்ட்டாக காட்டியுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் ‘இந்த வயசுல கூட இவ்ளோ கவர்ச்சி காட்டுறிங்க இந்த கவர்ச்சிக்கு எல்லையே இல்லையா ‘ என்று இரட்டை அர்த்தமாக கமெண்ட் செய்து வருகின்றனர்.

Views: - 595

2

0