“KIRAN HOT VIDEO” ! Chamak challo பாட்டுக்கு மொத்தத்தையும் காட்டி சூடேற்றிய கிரண் !

11 July 2021, 11:40 am
Quick Share

கோலிவுட்டில் 2K காலக்கட்டங்களில் கவர்ச்சி நடிகையாக கொடிக்கட்டி பறந்தவர் தான் நடிகை கிரண் ரத்தோட். தமிழில் சரண்இயக்கத்தில் விக்ரமுடன் ஜெமினி, சுந்தர் சி இயக்கத்தில் கமல் ஹாசனுடன் அன்பே சிவம். பிரசாந்துடன் வின்னர், அஜித்துடன் வில்லன் என பல வெற்றி படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார். தமிழ் சினிமாவில் தன்னை அறிமுகம் செய்துகொண்ட நடிகை கிரணுக்கு தமிழில் நல்ல வரவேற்பும் கிடைத்தது.

அதன் பின் சரியான வாய்ப்புகள் கிடைக்கததால் மும்பையில் செட்டில் ஆனார். கடைசியாக முத்தின கத்திரிக்காய் படத்தில் நடித்திருந்தார். தற்போது தனது குண்டு உடம்பை எல்லாம் குறைத்து Hot Chik ஆக மாறிவிட்டார்.

இந்தநிலையில், வடக்கே பூனம் பாண்டே போல், தன்னுடைய அங்க அழகுகளை காட்ட தனியாக ஆப் ஒன்றை ரிலீஸ் செய்துள்ளார் அம்மணி.

தற்போது புடவை அணிந்து Chamak Challo பாட்டுக்கு முன்னழகு எடுப்பாக தெரிய கீழே குனிந்து நிமிர்ந்து இன்ஸ்டாகிராமை கிடுகிடுக்க வைத்துள்ளார்.
இதனை பார்த்த ரசிகர்கள், “நாடி நரம்பெல்லாம் ஆடி போச்சு” என்று கமெண்ட் அடிக்கிறார்கள்.

Views: - 549

1

2