“என்னங்க, Young ஆகிட்டே போறீங்க..”: வைரலாகும் குஷ்புவின் Latest Glam Photos!!
Author: Aarthi Sivakumar22 August 2021, 10:01 am
தர்மத்தின் தலைவன், வருஷம் 16, சின்னதபி என படங்கள் மூலம் தமிழில் கொடிகட்டி பறந்தவர் குஷ்பூ. தமிழைத் தவிர்த்து, மலையாளம், கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட பல்வேறு படங்களிலும் நடித்து மக்கள் மத்தியில் தனக்கென தனி இடம் பிடித்தார்.
சொல்லப்போனால், எந்த நடிகைக்கும் அமையாத அளவுக்கு நடிகை குஷ்புவிற்கு கோவில் கட்டியது தமிழ்நாட்டு ரசிகர்கள்தான். இவருக்கும் இயக்குனர் சுந்தர் சி அவர்களுக்கும் காதல் ஏற்பட்டு, திருமணம் செய்தனர் இவர்களுக்கு 20 வயதில் 2 மகள்கள் உள்ளனர்.
சினிமா வாய்புகள் குறைந்து போகவே அரசியலுக்குள் காலடி எடுத்து வைத்தார் குஷ்பு. தற்போது, அண்ணாத்த படத்தில் முக்கிய கதாபத்திரத்தில் நடித்து வருகிறார்.
இந்தநிலையில், நடிகை குஷ்பூ தன் குண்டு உடம்பை எல்லாம் குறைத்து, ஸ்லிம்மாக போஸ் கொடுத்த Glamour புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி தீயாய் பரவி வருகின்றது. இதைப்பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியில் உச்சத்திற்கே சென்று உள்ளார்கள்.
3
1