Bathtub-இல் வெறும் சோப்பு நுரையால் தனது உடலை மறைத்த லாஸ்லியா..! வைரல் வீடியோ !

28 September 2020, 8:48 pm
Quick Share

பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 3 ல் கலந்துகொண்ட போட்டியாளர்களில் ஒருவர் லாஸ்லியா. செய்தி தொகுப்பாளராக இலங்கையிலிருந்து வந்திருந்த இவர் சீசன் 1 ஓவியா போல ரசிகர்களிடத்தில் எளிதில் இடம் பிடித்துவிட்டார்.

அதே வேளையில் சக போட்டியாளர் கவினுடனான காதல் வலையிலும் இவர் விழுந்து பின் தெளிவானார்.
இருப்பினும் கவின் மற்றும் லாஸ்லியாவின் ரசிகர்கள் அவருக்கு ஆதரவு தெரிவித்தனர். இருவரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த பிறகு திருமணம் செய்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அந்த காதல் முறிந்ததாக யூகிக்க பட்டது.

தற்போது ஹர்பஜன் சிங் உடன் Friendship எனும் படத்தில் நடித்து வருகிறார். மேலும் வேறு சில படங்களில் கூட நடித்து வருகிறார். தற்போது லாஸ்லியா, Blesso என்னும் சோப் விளம்பரத்தில் ஆடை இன்றி வெறும் சோப்பு நுரையால் உடலழகை மறைத்தபடி நடித்துள்ளார். அந்த சோப்பு விளம்பரம் இப்போது செம வைரலாக பரவி வருகிறது.

Views: - 0 View

0

0