“உள்ள கருப்பு கலர்தான ?” அது அப்பட்டமாக தெரியும்படி செம்ம சூடாக போஸ் கொடுத்த லாஸ்லியா !
31 October 2020, 4:06 pmபிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 3 ல் கலந்துகொண்ட போட்டியாளர்களில் ஒருவர் லாஸ்லியா. செய்தி தொகுப்பாளராக இலங்கையிலிருந்து வந்திருந்த இவர் சீசன் 1 ஓவியா போல ரசிகர்களிடத்தில் எளிதில் இடம் பிடித்துவிட்டார்.
அதே வேளையில் சக போட்டியாளர் கவினுடனான காதல் வலையிலும் இவர் விழுந்து பின் தெளிவானார்.
இருப்பினும் கவின் மற்றும் லாஸ்லியாவின் ரசிகர்கள் அவருக்கு ஆதரவு தெரிவித்தனர். இருவரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த பிறகு திருமணம் செய்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அந்த காதல் முறிந்ததாக யூகிக்க பட்டது.
தற்போது ஹர்பஜன் சிங் உடன் Friendship எனும் படத்தில் நடித்து வருகிறார். மேலும் வேறு சில படங்களில் கூட நடித்து வருகிறார்.
தற்போது லாஸ்லியா, கடற்கரையில், நுரை ததும்ப ததும்ப கருப்பு நிற உள்ளாடை தெரிய செம்ம Hot புகைப்படங்கள் வெளியிட்டுள்ளார். தற்போது இதுதான் செம வைரலாக பரவி வருகிறது. இதை பார்த்த ரசிகர்கள், “உள்ள கருப்பு கலர்தான ?” என்று நமட்டு சிரிப்பு சிரிக்கிறார்கள்.
0
0