இந்த வயசுலையும் இப்படி ஒரு அழகா…..இறுக்கமான டி ஷர்ட்டில் சூடேற்றும் மாளவிகா ஹாட் கிளிக்ஸ்..!!

நடிகை மாளவிகா “உன்னை தேடி” படத்தில் நம்ம தல அஜித்திற்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார் . அதன் பிறகு நவரச நாயகன் கார்த்திக் அவர்களுடன் ரோஜாவனம், முரளி அவர்களோடு வெற்றிக்கொடி கட்டு போன்ற படங்களில் கதாநாயகியாக நடித்தார்.

தமிழில் பெரிய நடிகர்களுடன் சில படங்கள் இருந்தாலும் அவருக்கு அதிர்ஷ்டம் இல்லை அதன் பிறகு பெரிதாக பட வாய்ப்புகளும் அமையவில்லை , எனவே சிறிய கதாபாத்திரங்கள் கொண்ட சந்திரமுகி, ஐயா, வசூல் ராஜா எம்.பி.பி.எஸ் , திருட்டுபையலே போன்ற படங்களில் நடித்தார். திருட்டுபயலே படத்தில் வரும் மாளவிகாவை யாராலும் மறக்கமுடியாது, அந்த அளவுக்கு கதாநாயகியை விட செம்ம Hot – ஆக இருப்பார் மாளவிகா.

மாளவிகா நடித்த படங்களில் மூலம் அவரை தெரிந்தவர்களை விட ‘ கருப்பு தான் எனக்கு பிடிச்ச கலரு ‘ மற்றும் ‘வாள மீனுக்கும் விலாங்கு மீனுக்கும் கல்யாணம் ‘ என்ற சூப்பர்ஹிட் பாடல்கள் மூலம் அவரை தெரிந்தவர்கள் தான் அதிகம் அந்த அளவிற்கு அந்த பாடல்களும் இவர் ஆடிய நடனமும் தான் காரணம் .

திருமணத்திற்கு பிறகு மும்பையில் செட்டிலாகி விட்ட நடிகை மாளவிகா அவ்வப்போது தன்னுடைய கிளைமோர் புகைப்படங்களை வெளியிடும் நடிகை மாளவிகா தற்போது இறுக்கமான டீ ஷர்ட் அணிந்து முன்னழகை எடுப்பாக காட்டி கவர்ச்சி போஸ் கொடுத்து ரசிகர்களை சீண்டியுளார் .

KavinKumar

Recent Posts

வீட்டு சுவர் ஏறி விசாரணை நடத்திய போலீஸ் : சரமாரிக் கேள்வி கேட்ட பெண்… ஷாக் வீடியோ!

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ‌ ராஜலட்சுமி…

1 hour ago

எங்க வரலாற்றை மறைக்கிறீங்க?- வம்பாக பேசி சர்ச்சையில் சிக்கிக்கொண்ட மாதவன்! ஏனப்பா இப்படி?

நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…

2 hours ago

கமல்ஹாசனை புறக்கணித்த ஒன்றிய அரசு? அவர் இல்லாம சினிமா விழாவா? கொந்தளிக்கும் ரசிகர்கள்!

இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…

3 hours ago

பூஜா ஹெக்டே ராசியில்லாத நடிகையா? அப்போ ஜனநாயகன் கதி?

தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…

3 hours ago

கள்ளக்காதலியை பார்க்க கோவை வந்த ‘துபாய் காதல் மன்னன்’ : உல்லாசத்தால் உயிர் போன சோகம்!

கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…

4 hours ago

தவெக புகழ் பாடும் டூரிஸ்ட் ஃபேமிலி? போகிற போக்கில் ஆதரவை தூவிவிட்ட இயக்குனர்?

அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…

4 hours ago

This website uses cookies.