இது ஒன்னே போதும்.. இன்னொரு ரவுண்ட் வரலாம்.. – Malavika Hot Photos!!

Author: Vignesh
28 மே 2023, 5:00 மணி
malavika - updatenews360
Quick Share

நடிகை மாளவிகா “உன்னை தேடி” படத்தில் நம்ம தல அஜித்திற்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார் . அதன் பிறகு நவரச நாயகன் கார்த்திக் அவர்களுடன் ரோஜாவனம், முரளி அவர்களோடு வெற்றிக்கொடி கட்டு போன்ற படங்களில் கதாநாயகியாக நடித்தார்.

malavika - updatenews360

தமிழில் பெரிய நடிகர்களுடன் சில படங்கள் இருந்தாலும் அவருக்கு அதிர்ஷ்டம் இல்லை அதன் பிறகு பெரிதாக பட வாய்ப்புகளும் அமையவில்லை , எனவே சிறிய கதாபாத்திரங்கள் கொண்ட சந்திரமுகி, ஐயா, வசூல் ராஜா எம்.பி.பி.எஸ் , திருட்டுபையலே போன்ற படங்களில் நடித்தார். திருட்டுபயலே படத்தில் வரும் மாளவிகாவை யாராலும் மறக்கமுடியாது, அந்த அளவுக்கு கதாநாயகியை விட செம்ம Hot – ஆக இருப்பார் மாளவிகா.

மாளவிகா நடித்த படங்களில் மூலம் அவரை தெரிந்தவர்களை விட ‘ கருப்பு தான் எனக்கு பிடிச்ச கலரு ‘ மற்றும் ‘வாள மீனுக்கும் விலாங்கு மீனுக்கும் கல்யாணம் ‘ என்ற சூப்பர்ஹிட் பாடல்கள் மூலம் அவரை தெரிந்தவர்கள் தான் அதிகம் அந்த அளவிற்கு அந்த பாடல்களும் இவர் ஆடிய நடனமும் தான் காரணம் .

malavika - updatenews360

திருமணத்திற்கு பிறகு மும்பையில் செட்டிலாகி விட்ட நடிகை மாளவிகா அவ்வப்போது தன்னுடைய கிளைமோர் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை சூடேற்றியுளார்.

  • Ar Diary லட்டு விவகாரத்தில் ஆள்மாறாட்டம் செய்த ஏஆர் டெய்ரி நிறுவனம்? என்ட்ரி கொடுக்கும் சிறப்பு புலனாய்வு குழு!
  • Views: - 470

    0

    0