“தண்ணி கீழே சிந்திட போகுது பாத்து ஊத்தனும்..” நடிகை மாளவிகா மோகனன் செம்ம Hot..!

Author: Mari
12 January 2022, 7:22 pm
Quick Share

பாலிவுட் ஹீரோயின்களுக்கு நிகராக, கவர்ச்சியை அள்ளி வீசி வருபவர்தான் மலையாள பையங்கிளி மாளவிகா மோகனன்.

தமிழில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பேட்ட படத்தில் நடித்திருந்தார். அந்த படத்தில் ஒரு சில காட்சிகளே வந்தாலும், தமிழ் ரசிகர்களின் மனங்களில் அவரது கதாபாத்திரம் நின்றது.


இதனை தொடர்ந்து தமிழ் சினிமாவின் மாஸ் ஹீரோவான விஜய்க்கு மாஸ்டர் படத்தில் ஜோடியாக நடித்தார்.

தற்போது கார்த்திக் நரேன் இயக்கும் மாறன் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது படு கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார்.


தற்போது, கொரோனா பரவல் மிகவும் அதிகரித்து வருவதால், வருமுன் காப்போம் என பல்வேறு நடிகர், நடிகைகள் உடல் நிலையில் கவனம் செலுத்த தொடங்கியுள்ளனர்.

அந்த வகையில், நடிகை மாளவிகா மோகனன், இஞ்சி மற்றும் புளி கலந்த தேநீர் தான் அடுத்த ஒரு மாத காலம் குடிக்க போவதாக கூறியுள்ளார். தண்ணீயை ஊத்தும் போது, கேமராவா பாக்க கூடாது என நெட்டிசன்கள் அறிவுரை கூறிவருகின்றனர். தண்ணீ கீழ சிந்திடும்ல்ல…

Views: - 628

5

0