“PHONE – ஐ தலைகீழா திருப்பி பாத்தவங்க கைய தூக்கிடு..” – டாப் ஆங்கிளில் அது தெரிய போஸ் கொடுத்த மாளவிகா மோகன் !

16 June 2021, 10:20 am
Quick Share

நடிகை மாளவிகா மோகன், திரைபடங்களில் நடித்து Popular ஆனதை விட தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை Upload செய்து ரசிகர்கள் மத்தியில் Popular ஆனதுதான் உண்மை.

ரஜினி நடிப்பில் திரைக்கு வந்த திரைப்படம் பேட்ட. இந்தத் திரைப்படத்தில், சசிகுமாருக்கு ஜோடியாக மாளவிகா மோகன் நடித்திருந்தார். இவர் இந்தி, மலையாளம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

மாஸ்டர் படத்தில் விஜய்க்கு ஜோடியாக குதுகளபடுத்தி இருந்தார். அதேபோல் தற்போது தனுஷின் அடுத்த படத்திற்கு ஜோடியாக நடிக்க இருக்கிறார். இவர் சமீபத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு படு கவர்ச்சியான Photoshoot புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பதிவு செய்திருந்தார்.

இதனை கண்ட ரசிகர்கள் பலரும் கண் இமைக்காமல் ரசிக்கிறார்கள். அதிலும் ஒரு ரசிகர் “PHONE – ஐ தலைகீழா திருப்பி பாத்தவங்க கைய தூக்கிடு…” என்று கூறியுள்ளார்.

Views: - 503

21

4