மலையாளத்தில் பல படங்களில் நடித்து மிக பெரிய ஹீரோயினாக இருந்தாலும், தமிழில் இவர் நடித்த முதல் படம் அசுரன். அந்த படம் இவர் நடிக்கும்போது இவருக்கு வயது 42. அந்த படத்தில் தனுஷுடன் சேர்ந்து அசுரன் படத்தில் நடித்தவர் மஞ்சு வாரியர். வயது ஏற ஏற, இளமை பூத்து குலுங்கும் வகையில் அவ்வளவு அழகாக சிக்கென்று இருக்கிறார் இந்த வயதிலும் மார்கெட் குறையாமல் ஹீரோயினாக படங்களில் நடித்து வருகிறார்.
இவர் மலையாள நடிகர் திலீபை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் திலீப் காவியா மாதவன் மீது காதல் கொண்டு, அதன் மூலமாக இருவருக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு அதன் காரணமாக பிரிந்துவிட்டனர்.
அதன் பின் பல வருடங்களுக்கு பிறகு How old are you ( 36 வயதினிலே படத்தின் ஒரிஜினல்) படத்தின் மூலம் மீண்டும் நடித்து மீண்டும் பல படங்களில் நடிக்க துவங்கினார். கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கு மேல் நாயகியாக நடித்து வரும் இவர் பல முன்னணி நடிகருடன் நடித்துள்ளார்.
இப்போது மலையாளத்தில் சதுர்முகம் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்காக உடல் எடையை குறைத்தது மட்டுமில்லாமல் செம்ம ஸ்டைலிஷாகவும் மாறியுள்ளார். அதில் தன்னுடைய லேட்டஸ்ட் புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.
சமீபத்தில் மஞ்சு வாரியர் ராதையின் கிருஷ்ணனாக மாறி ராதையுடன் ரொமான்ஸ் செய்யும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். ஒரு நடன கலைஞரான மஞ்சு வாரியர் கண்ணன் வேடத்திற்கு மிகவும் பொருத்தமாக இருக்கிறார் என கமெண்ட் செய்து போட்டோக்களை வியந்து பார்த்து வருகிறார்கள்.
2012 ஆம் ஆண்டு நித்யானந்தா மதுரை ஆதீனத்தின் இளைய ஆதீனமாக நியமனம் செய்யப்பட்டார். இந்த நியமனத்தை எதிர்த்து ஆதீன மடத்தின்…
ஆமிர்கான் நடிப்பில் ஆர் எஸ் பிரசன்னா இயக்கத்தில் உருவாகியுள்ள “சித்தாரேஜமீன் பர்” என்ற திரைப்படம் நாளை (ஜூன் 20) திரையரங்குகளில்…
டில்லியில் நடந்த ஒரு புத்தக திருவிழாவில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளது தற்போது இணையத்தில் விவாதங்களை கிளப்பியுள்ளது. அவ்விழாவில்…
தக் லைஃப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய கமல்ஹாசன், தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என கூறியது சர்ச்சையை…
சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் நாளை ஜூன் 20 உலகம் முழுவதும்…
“எனக்கு மட்டும் அதிகாரம் இருந்தால் 24 மணிநேரமும் டாஸ்மாக்கை திறந்து வைப்பேன்” என ஒரு மேடையில் பேசியுள்ளார் திமுக முன்னாள்…
This website uses cookies.