“பட வாய்ப்புக்காக நடிகை மீனாட்சி இறங்கி வேலையை பாருங்க” – வைரலாகும் புகைப்படங்கள்..!

13 August 2020, 3:24 pm
Mennakshi 1 - Updatenews360
Quick Share

இன்று செம்ம Famousஆக இருக்கும் ‘Shroov’ கரணின் கருப்பசாமி குத்தகைக்காரர் என்ற திரைப்படத்தில் நடிகையாக அறிமுகமானவர் தான் மீனாட்சி. இவர் முதன்முதலில் தெலுங்கில்தான் அறிமுகமானார். அங்கு அவருக்கு அவ்வளவாக பட வாய்ப்புகள் கிடைக்காத காரணத்தினால் தமிழ் சினிமாவில் நடிக்க ஆரம்பித்தார்.

கருப்பசாமி குத்தகைதாரர் திரைப்படத்தை தொடர்ந்து ராஜாதி ராஜா, மந்திரப்புன்னகை, நானும் ரவுடிதான் போன்ற பல படங்களில் இவருடைய சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார்.

இருந்தும் பட வாய்ப்புகள் வராமல், அப்படியே நடிக்காமல் சில வருடங்கள் காணாமல் போனார். தற்போது மீண்டும் சினிமாவில் நடிப்பதற்காக தற்போது கவர்ச்சியிலும் அவர் இறங்கி விட்டார். தற்பொழுது கவர்ச்சியான போட்டோ ஷூட் நடத்தி வருகிறார். அதை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வருகிறார். அதுமட்டுமல்லாமல் இயக்குனர்களின் கவனத்தை தற்போது இவர் பக்கம் ஈர்த்துள்ளார்.

Views: - 15

1

0