தமிழ் பட திரையுலகின் முன்னணி நடிகையாக இருந்தவர் மீரா ஜாஸ்மின். இவருக்கு தற்போது 40 வயதை கடந்துவிட்டது, இருந்தாலும் சிக்கென்று இருக்கிறார். இவருடைய Latest புகைப்படங்கள் எல்லாம் செம்ம வைரல் ஆகி வருகின்றது. இவர் தமிழ் மட்டுமில்லாமல் மலையாளம் தெலுங்கு என ஒரு ரவுண்டு வந்தார். ரிசன்ட் ஆக இவரின் சிக்குனு ஒல்லியான புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகின்றது.
இவர், விஜயுடன் புதிய கீதை, அஜித்துடன் ஆஞ்சநேயா, ரன், சண்டகோழி படங்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலம் ஆனவர். கடந்த 2014 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகு கணவருடன் துபாயில் Settle ஆகிவிட்டார். அதன் பிறகு விவாகரத்து பெற்ற அவர் 3 வருடங்களுக்கு முன் நகைக்கடை ஒன்றுக்கு சென்றபோது எடுத்த புகைப்படம் வெளியாகி பயங்கர வைரல் ஆனது. அதில் அவ்வளவு குண்டாக இருந்தார்.
இந்தநிலையில் விவாகரத்தால் மாறிப்போன மீராஜாஸ்மின் அவர்களின் சினிமா வாழ்க்கையை மீண்டும் உயிர்ப்பிக்க, மலையாள நடிகர் ஜெயராம் நடிக்கும் படத்தில் நாயகியாக நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார் மீரா ஜாஸ்மின்.
இந்த நிலையில் அடிக்கடி தனது கவர்ச்சியான புகைப்படங்களை பதவிட்டு ரசிகர்களை சூடேற்றி வருகிறார். அந்த வகையில் தற்போது இடையழகை காட்டிய புகைப்படத்தினை பதிவிட்டுள்ளார். அதனை பார்த்த ரசிகர்கள் ஸ்லிம்மா சிக்குன்னு இருக்கீங்க என கமெண்ட் செய்து வருகின்றனர்.
2012 ஆம் ஆண்டு நித்யானந்தா மதுரை ஆதீனத்தின் இளைய ஆதீனமாக நியமனம் செய்யப்பட்டார். இந்த நியமனத்தை எதிர்த்து ஆதீன மடத்தின்…
ஆமிர்கான் நடிப்பில் ஆர் எஸ் பிரசன்னா இயக்கத்தில் உருவாகியுள்ள “சித்தாரேஜமீன் பர்” என்ற திரைப்படம் நாளை (ஜூன் 20) திரையரங்குகளில்…
டில்லியில் நடந்த ஒரு புத்தக திருவிழாவில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளது தற்போது இணையத்தில் விவாதங்களை கிளப்பியுள்ளது. அவ்விழாவில்…
தக் லைஃப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய கமல்ஹாசன், தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என கூறியது சர்ச்சையை…
சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் நாளை ஜூன் 20 உலகம் முழுவதும்…
“எனக்கு மட்டும் அதிகாரம் இருந்தால் 24 மணிநேரமும் டாஸ்மாக்கை திறந்து வைப்பேன்” என ஒரு மேடையில் பேசியுள்ளார் திமுக முன்னாள்…
This website uses cookies.