“இதுக்கு மேல காட்ட ஒண்ணுமே இல்ல” – எல்லை மீறிய கவர்ச்சியில் மீரா மிதுன் – விளாசும் ரசிகர்கள்

6 March 2021, 8:52 am
Quick Share

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு முன்பாகவே சூப்பர் மாடல் என்ற பெயரில் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கினார் மீரா மிதுன். ஒயில்டு கார்ட் போட்டியாளராக பிக்பாஸில் கலந்து கொண்ட மீரா மிதுன் சர்ச்சையின் மொத்த உருவமாக இருந்து வந்தார். சொல்லப்போனால் இந்த சீசனில் வனிதாவை விட மிகவும் வெறுக்கப்பட்டது மீரா மிதுன் தான்.

இது மட்டுமல்லாது எப்போதும் சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் மீராமிதுன் அடிக்கடி ஏதாவது ஒரு பிரபலத்தை திட்டி விமர்சித்துப் பேசி தவறான வழியில் பிரபலமானவர் என்பது உலகறிந்த விஷயம்.

தற்போது பட வாய்ப்புகள் எதுவும் கிடைக்காமல் தவித்து வரும் மீரா,
கொஞ்ச நாட்களாக எந்த வீடியோவையும் எந்த புகைப்படங்களையும் அப்லோடு செய்யாமல் இருந்தார். இந்நிலையில் சமீபத்தில் சமூக வலைதளத்தில் லாஸ்லியா, ரம்யா பாண்டியன், சாக்ஷி, யாஷிகா, ஷிவானி, ஐஷ்வர்யா, பிரியா பவானி, வாணி போஜன் இவர்கள் எல்லாம் தன்னை பார்த்துவிட்டு அவர் காப்பியடித்து உடை அணிந்திருப்பதாக கூறி ட்வீட் செய்திருந்தார் மீரா மிதுன்.

தற்போது தன்னுடைய ஒட்டு மொத்த முன்னழகும் அப்பட்டமாக தெரிவது போன்று போஸ் கொடுத்து தன்னுடைய அடுத்த படத்தின் சிங்கிள் ட்ராக் ரிலீஸ் குறித்த Update ஒன்றை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் அவரை வழக்கம் போல தரம் தாழ்ந்த முறையில் விளாசி வருகிறார்கள்.

Views: - 2

121

267