“இவள எப்டியாவது கரெக்ட் பண்ணும்டா” – கண்ணு படும் அளவு புகைப்படத்தை வெளியிட்டு மாட்டிக்கொண்ட மேகா ஆகாஷ்

15 April 2021, 7:28 pm
Quick Share

உயரம் கம்மியாக இருந்தாலும் தனது அழகால் ரசிகர்களை கவர்ந்திழுத்து வருபவர் மேகா ஆகாஷ். ‘குட்டையா இருந்தாலும் கும்முனு இருக்காரே’ ரகத்தை சேர்ந்த மேகா ஆகாஷ், 2014இல் ஒரு பக்க கதை என்ற படத்தின் மூலம் தனது நடிப்பு பயணத்தை தொடங்கினார்.

அடுத்ததாக கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் தனுஷுடன் என்னை நோக்கி பாயும் தோட்டா படத்தில் நடித்தார். இந்தப் படமும் வெளிவர தாமதமாகியதால் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்த பேட்ட படம் தான் இவருக்கு முதல் படமாக அமைந்தது.

அதே ஆண்டு வந்தா ராஜாவா தான் வருவேன் படத்தில் சிம்புவுடன் நடித்தார். அந்தப் படம் சரியாக ஓடவில்லை. சமீபத்தில் காளிதாசுடன் இவர் நடித்த ஒரு பக்க கதை பரவலாக பேசப்பட்டது. இப்போது குட்டி ஸ்டோரி படம் வெளிவந்திருக்கும் நிலையில், அடுத்தடுத்து தமிழ், இந்தியில் தலா ஒரு படமும் தெலுங்கில் இரண்டு படமும் கைவசம் வைத்துள்ளார்.

தொடர்ந்து போட்டோசூட் எடுத்து சமூக வலைதளங்களில் பரப்பி வருகிறார் மேகா ஆகாஷ். தற்போது தமிழ் புத்தாண்டு ஸ்பெஷலாக வெளியிட்டுள்ள புகைப்படத்தில், இவள எப்டியாவது கரெக்ட் பண்ணும்டா என சபதம் எடுத்து வருகின்றனர்.

Views: - 21

4

0