மியா காலிஃபா லெபனான் நாட்டின் பெய்ருட் நகரில் பிறந்தவர் . இவர் ஆபாச பட நடிகை ஆவார் . நடிகை மியா காலிஃபா ஆபாச பட உலகில் மிகவும் பிரபலமானவர். இவருக்கு உலகம் முழுவது கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர் .
மியா காலிஃபா என்று சொன்னாலே ரசிகர்களுக்கு நினைவில் வருவது அந்த பெரிய மூக்கு கண்ணாடி தான் அந்த அளவிற்கு மியா காலிஃபா பிரபலமாகியுள்ளார்.
மியா காலிஃபா அந்த மாதிரியான படங்களில் நடிப்பதை தற்போது நிறுத்தி விட்டார்.ஆனால் தனது இன்ஸ்டாகிராமில் சமீபகாலமாக கிளுகிளுப்பான புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை கட்டி போட்டுள்ளார்.
இன்ஸ்டாகிராமில் மட்டும் கிட்டத்தட்ட 2.78 கோடி ரசிகர்கள் இவரை பல்லோ செய்கின்றனர்.மாடலிங் துறையில் தற்போது அழகு சாதன பொருட்களை விளம்பரம் செய்து அதன் மூலம் வருமானத்தை பெற்று வருகிறார் நடிகை மியா காலிஃபா .
மியா காலிஃபா தற்போது வெளியிட்டுள்ள சில கவர்ச்சிகரமான புகைப்படங்கள் பார்த்த ரசிகர்கள் ” இந்த ஒரு போட்டோவே இன்னம் ரெண்டு நாளைக்கு தாங்கும்” என்று கமெண்ட் அடித்து வருகின்றனர்.
ஆர்ஜே பாலாஜி-சூர்யா கூட்டணி “எல்கேஜி”, “மூக்குத்தி அம்மன்” ஆகிய திரைப்படங்களை தொடர்ந்து ஆர்ஜே பாலாஜி சூர்யாவை வைத்து புதிய திரைப்படம்…
தற்போது என்ன பொருள் வேண்டுமானாலும் ஆன்லைனில் ஆர்டர் செய்தால் போதும் வீடு தேடியே வந்துவிடும். இதையும் படியுங்க: இளைஞருக்கு இப்படி…
தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் நேரடி தெலுங்கு படத்தில் முதன்முறையாக தனுஷ் நடித்துள்ள திரைப்படம் குபேரா. நேற்று இந்த…
3 மணி நேரத் திரைப்படம் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா ஆகியோரின் நடிப்பில் உருவான “குபேரா”…
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அம்மாபட்டினம் கடைத்தெருவில் நேற்று இரவு மின்சார கம்பி அறுந்து விழுந்துள்ளது. இதையும்…
மிங்கிள் ஆன சிங்கிள் இயக்குனர் வெங்கட் பிரபுவின் சகோதரரான பிரேம்ஜி அமரன் “வல்லவன்” திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.…
This website uses cookies.