தன்னுடைய பின்னழகை அந்த பழத்துடன் பழத்துடன் ஒப்பிட்டு மிர்ணாளினி அப்லோட் செய்த சூடான போட்டோஸ் !

28 January 2021, 2:23 pm
Quick Share

தமிழ் சினிமாவில் முன்னாடி எல்லாம் வடநாட்டிலிருந்து கதாநாயகிகளை தமிழ் சினிமாவுக்கு இறக்குமதி செய்வார்கள், அதன் பின் கேரளாவில் இருந்து கொண்டு வருவார்கள். ஆனால் தற்பொழுது தமிழ் சினிமாவில் ஹீரோயின்களை தடை செய்யப்பட்ட டிக் டாக் மற்றும் அதற்கு முன்பிருந்த டப்மேஷ் மூலமாக புகழ் அடைந்த பெண்களை சினிமாவிற்கு அழைத்து வருகிறார்கள்.

அப்படி வந்தவர் மிருணாளினி ரவி. இவர் ஏற்கனவே Super Deluxe, தெலுங்கில் அதர்வாவுடன் ஜோடி சேர்ந்து வால்மீகி என்று ஒரு படம் நடித்தார். தமிழில் சாம்பியன் என்ற படமும் நடித்தார். தற்போது எம்ஜிஆர் மகன், ஜங்கோ, கோப்ரா, எனிமி, போகரோ என தமிழ் தெலுங்கு கன்னடம் ஆகிய படங்கள் கைவசம் வைத்துள்ளார்.

தனது ஏரியாவான சமூக வலைதளங்களில் போட்டோவை பதிவேற்றும் இவர், ஆரஞ்சு நிற கவர்ச்சி உடையில் தன்னுடைய ஸ்ட்ரக்சர் அப்பட்டமாக தெரியும் படி படு சூடான போஸ் கொடுத்து தன்னுடைய அழகை ஆரஞ்சு பழத்துடன் ஒப்பிட்டு சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் அம்மணி. இதனை பார்த்த ரசிகர்கள் “என்னா Structure, என்னா Hotness” என்று உருகி வருகிறார்கள்.

Views: - 0

0

0