இந்த கவர்ச்சிய வெச்சு கவிதை இல்ல கட்டுரையே எழுதலாம் போல – நந்திதா Hot Pics!!

Author: kavin kumar
7 January 2022, 4:44 pm
Nandita Swetha_Actress
Quick Share

நடிகை நந்திதா 2008-ம் ஆண்டு “நந்தா லவ்சு நந்திதா” என்ற கன்னட படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார் . இவர் தமிழில் 2012-ம் ஆண்டு “அட்டக்கத்தி” படம் மூலம் தமிழில் நாயகியாக அறிமுகமானார் .

பார்ப்பதற்கு பக்கத்து வீட்டு பெண் போன்ற அவரது முகத்தோற்றத்தால் அடுத்தடுத்து, பட வாய்ப்புகள் அமைந்தன. ஆனால் அவை எல்லாமுமே பெரும்பாலும் குடும்பப் பாங்கானா கதாபாத்திரங்கள் தான்.

இவர் சமீபத்தில் செல்வராகவன் இயக்கிய “நெஞ்சம் மறப்பதில்லை “படத்தில் எஸ். ஜே. சூர்யாவிற்கு மனைவியாக நடித்திருந்தார் . படம் சுமாரான வரவேற்பை பெற்றாலும் நந்திதாவின் நடிப்பு சிறப்பாக இருந்தது . படத்தில் இவர் நெகட்டிவ் கேரக்டரில் நடித்திருந்தார். ஒரு சில ஹீரோயின்களே எந்த வித கதாபாத்திரத்திலும் தயங்காமல் நடிப்பார்கள் அதில் நந்திதாவும் ஒருவர்.

இதன் காரணமாகவே அவ்வப்போது தனது கவர்ச்சியான போட்டோக்களை, வீடியோக்களை வெளியிட்டு, தன்னால் கிளாமராகவும் நடிக்க முடியும் என மறைமுகமாக கூறி வந்தார் நந்திதா.சில காலமாக கிளாமரில் போட்டி போட்டுக்கொண்டிருக்கும் தமிழ் சினிமா நடிகைகளின் மத்தியில் நடிகை நந்திதா அரைகுறை மாடர்ன் உடைகள் அணிந்து போட்டோ ஷூட் நடத்தி சக நடிகைகளுக்கு டப் கொடுத்து வருகிறார்.

இந்நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சமீபத்தில் செய்த போட்டோஷூட் புகைப்படங்களை ஷேர் செய்துள்ளார் அதில் பச்சை புடவையில் இடுப்பளவு , முன்னழகு தெரிய சைடு போஸ் கொடுத்து தனது கட்டழகை காட்டி ரசிகர்களை கிற்ங்கடித்துள்ளார். நந்திதாவின் புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அவரின் அங்க அழகை வர்ணித்து வருகின்றனர்.

Views: - 604

5

1