நயன்தாராவுக்கு கெட்டவுட்.. மூக்குத்தி அம்மன் 2-ம் பாகத்தில் அம்மனாக நடிக்கும் பிரபல நடிகை..!

Author: Vignesh
30 மே 2024, 12:29 மணி
nayanthara - updatenews360.jpg 2
Quick Share

லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தை தக்க வைத்திருக்கும் நயன்தாராவுக்கு கல்யாணம் எப்போது ஆகியதோ அவரது, மார்க்கெட் படிப்படியாக குறைய ஆரம்பித்துள்ளது. சமீபத்தில், கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுத்து நடித்த அன்னபூரணி, இறைவன் போன்ற படங்கள் கலவையான விமர்சனங்களை பெற்று வசூல் ரீதியாக தோல்வியை சந்தித்தது.

nayanthara - updatenews360.jpg 2

மேலும் படிக்க: நிர்வாண காட்சியில் நடிக்கும் போது.. ராதிகா ஆப்தே சொன்னதைக் கேட்டு ஆடிப்போன ரசிகர்கள்..!

இதனிடையே, பாலிவுட் சென்று அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் ஜவான் படம் ஆயிரம் கோடி வசூல் பெற்றிருந்தாலும், லக்கி ஹீரோயினாக பெயர் எடுத்து மீண்டும் அடுத்த ஆட்டத்திற்கு தயாராகியுள்ளார் நயன்தாரா. அடுத்ததாக, தி டெஸ்ட், மண்ணாங்கட்டி உள்ளிட்ட ஒரு சில படங்களில் நடித்து உள்ளார்

மேலும் படிக்க: அதுக்குள்ள விவாகரத்தா?.. திருமணத்திற்கு பின் எமோஷனலாக பேசிய ரோபோ ஷங்கரின் மகள்..!

இந்நிலையில், தமிழ் சினிமாவில் மக்கள் இதுவரை பார்த்திராத அம்மன் படங்களில் இருந்து வித்தியாசமாக உருவாகி கடந்த 2020ல் வெளியான படம் மூக்குத்தி அம்மன் இந்த படத்தை ஆர் ஜே பாலாஜி இயற்கை நடித்திருந்தார். இந்த படத்தில் அம்மனாக நடித்துக் கலக்கியது லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா. Rj பாலாஜி இயக்கிய இந்த படம் வழக்கமான அம்மன் படமாக இல்லாமல் டான்ஸ் பாட்டு காதல் என இவையெல்லாம் இல்லாமல் படத்தை இயக்க வேண்டும் என Rj பாலாஜி நிறைய முயற்சிகளை செய்தாராம். இந்த படத்தில், ஹைலைட் என்றால் அது அம்மன் ரோல்தான். இதில், நயன்தாரா சூப்பர்ராக நடித்து ஸ்கோர் செய்துவிட்டார் என்று சொல்லலாம்.

nayanthara - updatenews360.jpg 2

மேலும் படிக்க: நான் ஒன்னும் இல்லாமல் வந்தவள் இல்லை.. கடுப்பான ரெடின் கிங்ஸ்லி மனைவி..!

ஆனால், இந்த படத்தில் அம்மன் வேடத்தில் நடிக்க முதலில் நடிகை அனுஷ்காவைத்தான் படக்குழுவினர் அனுப்பியுள்ளனர். அவர் எட்டு மாதம் நேரம் கேட்டுள்ளார். ஏற்கனவே, பட ரிலீஸ் முடிவு செய்துவிட்டதால் அடுத்து பட வாய்ப்பு நயன்தாராவிடம் சென்று இருக்கிறது. அவர் கதையை கேட்டு உடனே ஓகே சொன்னது அந்த படமும் தயாராகி இருக்கிறது.

anushka prabhas - updatenews360

மேலும் படிக்க: கிழவி வந்துட்டா .. ரசிகர்களால் அசிங்கப்படுத்தப்பட்ட கனவு கன்னி..!

தற்போது, கூற வரும் விஷயம் என்னவென்றால் மூக்குத்தி அம்மன் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் குறித்து தொடர்ந்து ரசிகர்கள் கேள்விகள் கேட்டு வந்தனர். மூக்குத்தி அம்மன் 2 திரைப்படத்திற்கான வேலைகள் தற்போது துவங்கியுள்ளது. ஆனால், அம்மன் கதாபாத்திரத்தில் நயன்தாரா நடிக்கவில்லையாம். அவருக்கு பதிலாக த்ரிஷா தான் அம்மன் கதாபாத்திரத்தில் நடிக்க போகிறார் என லேட்டஸ்ட் அப்டேட் வெளியாகியுள்ளது. இந்த தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

trisha
  • Tamilisai Thirumavalavan தரம் தாழ்ந்த விமர்சனமா? தப்பாக இருந்தால் வருந்துகிறேன்.. திருமாவளவன் திடீர் பல்டி!
  • Views: - 197

    0

    0