“சொட்ட சொட்ட ருசிக்கும் தேனு” – மொத்தத்தையும் காட்டி ரசிகர்களை சொக்க வைக்கும் நிதி அகர்வால்

4 March 2021, 8:52 pm
Quick Share

ரோமியோ ஜூலியட் படத்தை இயக்கிய லட்சுமண் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்த படம் பூமி. இந்த படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக அறிமுகமானவர் நிதி அகர்வால். பாலிவுட்டில் பல படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் இவர், முன்னா மைக்கேல் படத்தின் மூலம் இந்தியில் அறிமுகமானார்.

அதன் பின் தெலுங்கில் சாவ்யாட்சி, மிஸ்டர் மஞ்சு போன்ற படங்களில் நடித்தார். ஆனால் படம் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை. இதனிடையே ஜெயம்ரவியுடன் பூமி, சிம்புவோடு ஈஸ்வரன் படத்தில் நடித்தார். இரண்டு படமும் கிட்டத்தட்ட ஒரே நேரத்தில் வெளியானது. ஆனால் எதிர்பார்த்த வெற்றியைத் தரவில்லை.

தொடர்ந்து பட வாய்ப்புகள் தேடி கொண்டிருக்கும் நிதி அகர்வால், அவ்வபோது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு இளசுகளை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார். அதனால் புகைப்படம் வெளியிட்ட உடனே பார்க்க பெரும் ரசிகர் கூட்டமே அதற்கு காத்திருக்கிறது. தற்போது தனது முன்னழகை இறக்கங்கள் ஆழமாக தெரிய புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் “சொட்ட சொட்ட இனிக்கும் தேனு” என தவித்து வருகின்றனர்.

Views: - 1783

5

1