“மாடில நிக்குற மானுக்குட்டி..” – மொட்டைமாடில கின்னுன்னு இருக்கும் நிவேதா பெத்துராஜ் !
Author: kavin kumar27 August 2021, 2:22 pm
2016-இல் நெல்சன் வெங்கடேசன் இயக்கி, சுமாரான வெற்றி பெற்ற ஒருநாள் கூத்து படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் நிவேதா பெத்துராஜ். இதில் தினேஷ், மியா, ரித்விகா உட்பட பலர் நடித்திருந்தனர்.
தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார் நிவேதா பெத்துராஜ். அடுத்து எழில் இயக்கியுள்ள ஜெகஜ்ஜால கில்லாடி, பிரபுதேவாவின் பொன் மாணிக்கவேல் ஆகிய படங்களில் நடித்துள்ளார். இவர் தெலுங்கில் நடிக்கும் படங்கள் எல்லாம் சூப்பர் ஹிட்டாகி வருகிறது. அதிலும் சமீபத்தில், அல்லு அர்ஜுன் ஜோடியாக இவர் நடித்த அலாவைகுந்தபுறமுலோ படம் செம ஹிட் அடித்துள்ளது.
இந்நிலையில், மொட்டை மாடியில் நின்றபடி சில புகைப்படங்களை வெளியிட்டுள்ள அவரை பார்த்த ரசிகர்கள், மாடில நிக்குற மானுக்குட்டி.. என்று பாட்டு பாடி வர்ணித்து வருகிறார்கள்.
78
16