“துணி கூட துவைக்கலாம் போலயே” பின்னழகை பளிங்கு போல் காட்டிய நிவேதா பெத்துராஜ் !

9 September 2020, 11:44 am
Nivetha Pethuraj - Updatenews360
Quick Share

2016-இல் நெல்சன் வெங்கடேசன் இயக்கிய, ஒருநாள் கூத்து படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் நிவேதா பெத்துராஜ். இதில் தினேஷ், மியா, ரித்விகா உட்பட பலர் நடித்திருந்தனர்.

தமிழில் மட்டுமில்லாது தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார் நிவேதா பெத்துராஜ். அடுத்து தமிழில் எழில் இயக்கியுள்ள ஜெகஜ்ஜால கில்லாடி, பிரபுதேவாவின் பொன் மாணிக்கவேல் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

இந்த நிலையில் இவர் புடவை அணிந்து பின்னழகு தெரிய போஸ் கொடுத்த Latest புகைப்படம் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது. இதனை கண்ட ரசிகர்கள், ” துணி கூட துவைக்கலாம் போல” என்று உற்று பார்த்து கருத்து சொல்கிறார்கள்.

Views: - 12

0

0