“இன்னும் வேற என்னென்ன இருக்கோ..” – நிவேதா பெத்துராஜின் லேட்டஸ்ட் Video !

Author: Rajesh
22 September 2021, 9:00 am
Quick Share

2016-இல் நெல்சன் வெங்கடேசன் இயக்கி, சுமாரான வெற்றி பெற்ற ஒருநாள் கூத்து படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் நிவேதா பெத்துராஜ். இதில் தினேஷ், மியா, ரித்விகா உட்பட பலர் நடித்திருந்தனர்.

தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார் நிவேதா பெத்துராஜ். அடுத்து எழில் இயக்கியுள்ள ஜெகஜ்ஜால கில்லாடி, பிரபுதேவாவின் பொன் மாணிக்கவேல் ஆகிய படங்களில் நடித்துள்ளார். இவர் தெலுங்கில் நடிக்கும் படங்கள் எல்லாம் சூப்பர் ஹிட்டாகி வருகிறது. அதிலும் சமீபத்தில், அல்லு அர்ஜுன் ஜோடியாக இவர் நடித்த அலாவைகுந்தபுறமுலோ படம் செம ஹிட் அடித்துள்ளது.

இந்நிலையில், தன்னுடைய உடற்கட்டை காட்டி ரசிகர்களின் இதய துடிப்பை முறுகேற்றிய வகையில், Video ஒன்றை இணையத்தில் வெளியாகி லைக்குகளை குவித்து வருகின்றது. இதனை பார்த்த ரசிகர்கள், “இன்னும் வேற என்னெல்லாம் இருக்கோ..” என்று வர்ணிக்கிறார்கள்.

Views: - 676

19

4