ஊரடங்கு கேப்பில் மீண்டும் சேர்ந்த மருத்தவ முத்த காதலர்கள் …! வைரலாகும் புகைப்படம் !

22 August 2020, 5:21 pm
Quick Share

ஆரவ் முன்னாடி, ஓ காதல் கண்மணி, சைத்தான் போன்ற படங்களில் சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்சசியில் கலந்துகொண்டு வெற்றியும் பெற்றார் . இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஓவியாவுடன் காதல் சர்ச்சைகளில் சிக்கியதன் மூலம் ரசிகர்களிடையே பெருமளவில் பிரபலமானவர்.

அதனைத் தொடர்ந்து பிக்பாஸ் மூலம் பிரபலமான ஆரவ் மார்க்கெட் ராஜா எம்பிபிஎஸ் என்ற படத்தில் நடித்திருந்தார். மேலும் தற்போது ராஜபீமா என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். நரேஷ் சம்பத் இயக்கும் இந்த திரைப்படத்தில் ஆரவிற்கு ஜோடியாக ஆஷிமா நர்வால் நடித்து வருகிறார். மேலும் அவர்களுடன் நாசர், கேஎஸ் ரவிக்குமார், யோகிபாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.

இத்தனை நாட்கள் பிரிந்திருந்த ஆரவ் ஓவியா தற்போது மீண்டும் இருவரும் இணைந்து விட்டார்களாம். அவ்வப்போது ஆரவ் மற்றும் ஓவியா தனிமையில் இருக்கும் புகைப்படங்கள் சிலது வெளியாகி வருகிறது.

Views: - 36

0

0