தோடு போட வேற இடமே கிடைக்கலையா : ஓவியா லேட்டஸ்ட் Hot Photos..!

Author: Rajesh
20 March 2022, 1:58 pm
Quick Share

களவாணி படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு நுழைந்த ஓவியா, பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தமிழக இளைஞர்கள், தாய்மார்கள், மனதில் இடம்பிடித்தார்.

அதன் பிறகு ஓவியா நடிப்பில் 90 எம்.எல் படம் வெளியாகி இவரின் இமேஜ் வேற லெவலில் Damage ஆனது.ஆனாலும் ஓவியா மனதில் பட்டதைதான் செய்வேன் என Confident ஆக இருந்தார்.

2019- ஆம் வருடம் ராகவா லாரன்ஸுடன் ஓவியா நடித்திருந்த காஞ்சனா 3 படம் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது. இந்த நிலையில் கடந்த 1 மாத காலமாக சமூக வலைதளங்களில் தனது புகைப்படத்தினை பதிவிடாமல் இருந்தார்.

இந்த நிலையில் மீண்டும் தற்போது புகைப்படங்களை பதிவிடத் தொடங்கியுள்ளார். அந்த வகையில் தற்போது, அந்த மூக்கில் தோடு குத்தி இருப்பது போன்ற புகைப்படத்தினை வெளியிட்டுள்ளார். அதனை பார்த்த ரசிகர்கள் உங்களுக்கு தோடு குத்த வேற இடம் கிடைக்கவே இல்லையா என கமெண்ட் செய்து வருகின்றனர்.

Views: - 592

2

0