“இன்னிக்கு நாம தூங்கினா மாதிரிதான்” – ஓவியாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் !

9 July 2021, 9:56 pm
Quick Share

உச்ச நட்சத்திர நடிகைகளும், புதுமுக நடிகைகளும், வளர்ந்து வரும் நடிகைகள் தங்களின் வெற்றிக்கு முத்த கட்சிகளில் நடித்து காட்டி நட்சத்திர இடத்தை பிடிக்க முயற்சித்து வருவதாக கூறி வரும் நிலையில், தற்போது மொத்த காட்சிகளுக்கு தடை விதித்துள்ளார்கள். கதையின் சூழ்நிலையைப் பொறுத்து, கதாபாத்திரத்தின் தன்மையை பொறுத்து, சில இடங்களில் கவர்ச்சியாக நடிக்க வேண்டிய நிலை வருகிறது.

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பல ரசிர்களையும் பெற்றவர் நடிகை ஓவியா. இவர் 2019 – இல் 90ml படத்தில் நடித்து இருந்தார். இந்த படம் வெளியாகி மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. 90Ml படத்தில் ஓவியாவுடன் இளம் நடிகைகளும் நடித்துள்ளனர். அதில் ஒருவர் தான் நடிகை பொம்மு லட்சுமி.

இவர் எப்போதும் இன்ஸ்டாகிராமில் பட வாய்ப்புகளுக்காக கவர்ச்சியை அள்ளி தந்து வருகிறார். அந்த வகையில் Glamour கொஞ்சம் கம்மியாக வழக்கத்திற்கு மாறாக போஸ் கொடுத்துள்ளார். இதனை பார்த்த ரசிகர் ஒருவர், “இன்னிக்கு நாம தூங்கினா மாதிரிதான்” என்று பல ரசிகர்களின் எண்ண ஓட்டங்களை கமெண்ட் ஆக அடித்துள்ளார்

Views: - 905

35

17