தமிழ் சினிமாவை சொல்லாமலே படத்தின் மூலமாக புரட்டிப் போட்டவர் இயக்குனர் சசி, அவரது இயக்கத்தில் வெளிவந்த தமிழில் பூ படத்தின் மூலம் அறிமுகமானவர் பார்வதி மேனன். அதன்பின் தனுஷுக்கு ஜோடியாக மரியான் படத்தில் நடித்தார். தமிழில் இரண்டு படங்கள் நடித்தாலும், மலையாளத்தில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
பெங்களூர் டேஸ், சார்லி, உயரே, என்னு நிண்டே மொய்தீன் என தனது கேரியரில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தினார். சிறந்த நடிகைக்கான விருதை பல முறை வென்றுள்ளார். நடிப்பிலும் அழகிலும் மெருகேறி இருக்கும் பார்வதி மேனன் அவ்வப்போது தனது புகைப்படங்களை சமூக வலைதளத்தில் வெளியிட்டு வருவார்.
படத்தில் மட்டும் இல்லாமல் இயல்பு வாழ்க்கையையும் முடி வெட்டிக் கொள்வது உட்பட பல கெட்டப்புகளில் சுற்றிக் கொண்டிருக்கும் பார்வதி, சமூக வலைதளங்களில் அவ்வபோது நேரத்தை செலவிட்டு வருகிறார்.
தற்பொழுது வலை போன்ற உடை அணிந்து கொண்டு தன்னுடைய அங்கங்கள் இலை மறை காய் மறையாக தெரிவது போல சில கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கண்களுக்கு கவர்ச்சி விருந்து வைத்துள்ளார்.
இதனை பார்த்த ரசிகர்கள் டிரஸ் கொஞ்சம் அப்படி இப்படி இருந்தாலும், நீங்க செம்ம Hot- ஆ இருக்கீங்க.. என்று வர்ணித்து வருகின்றனர்.
இடைநிலை ஆசிரியர் நேரடி நியமன தேர்வர்கள் சார்பில் கடந்த 12 ஆண்டுகளாக நிரப்பப்படாத இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை அதிகரித்து நிரப்ப…
காஞ்சிபுரம் அடுத்துள்ள சின்னயங்குளம் பகுதியில் புதிதாக பெட்ரோல் பங்க் சில தினங்களுக்கு முன்பு திறக்கப்பட்டது. 24 மணி நேரமும் செயல்படும்…
உச்ச நட்சத்திரம் தெலுங்கு சினிமாவின் உச்ச நட்சத்திரமாக விளங்கும் நடிகர்களில் ஒருவர்தான் ஜூனியர் என்டிஆர். இவரது கெரியரின் தொடக்கத்தில் பல…
சன்டிவியில் பிரைம் டைமில் ஒளிபரப்பான சீரியல் சுந்தரி. இல்லத்தரசிகளை கட்டிப்போட்ட சீரியலுக்கு சொந்தக்காரியாக இருப்பவர் கேப்ரில்லா. கிராமத்து பெண்ணாக கலக்கிய…
வழக்கில் சிக்கிய ரஹ்மான் இசைப்புயல் எனவும் ஆஸ்கர் நாயகன் எனவும் கொண்டாடப்படுபவர் ஏ.ஆர்.ரஹ்மான். கிட்டத்தட்ட 33 வருடங்களாக இந்திய சினிமாவின்…
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள உதயசூரியபுரம் பகுதியில் பெண் ஒருவர் தலை துண்டிக்கப்பட்டு கொலை செய்து கிடப்பதாக போலீசாருக்கு…
This website uses cookies.