“5… 4… 3… 2… 1… லெவல் அப்” – ஹாலிவுட் ஹீரோயின்களை விட கவர்ச்சி காட்டும் பார்வதி நாயர் !

16 April 2021, 3:15 pm
Quick Share

பார்வதி நாயர் என்னை அறிந்தால் படம் மூலம் தமிழ் சினிமாவில் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர். தமிழ், மலையாளம், கன்னடம் போன்ற மொழிகளில் நடித்துள்ளார். இவர் தமிழில் நடித்த படம் உத்தம வில்லன், கோடிட்ட இடங்களை நிரப்புக, நிமிர் மற்றும் இவர் கடைசியாக தமிழில் நடித்த படம் எதுவென்று அவருகுதான் தெரியும்.

கடைசியாக வெள்ளை ராஜா என்கிற Web Series – ல பார்த்த ஞாபகம். இன்னும் ஆள் கின்னுனு சூப்பரா தான் இருக்கார். நீண்ட தேடலுக்கு பின் நடிப்புக்கு சவால் தரும் வகையில் உன் பார்வையில் படத்தில் நடித்து வருகிறார்.

மேலும் பல பட வாய்ப்புகளுக்காக இவர் தற்போது வெளியிட்டுள்ள விடியோ சமூக வலைத்தளங்களில் பிரபலமாகி வருகிறது. அதில், கவர்ச்சி உடையில் ஹாலிவுட் – ஐ அதிர விடும் வகையில் படு கிளாமரான தனது முன்னழகை காட்டி வீடியோ ஒன்றை வெளியிட்டு ஹாலிவுட் ரசிகர்களை வாயடைக்க செய்துள்ளார் அம்மணி.

Views: - 132

5

2