“இது கவர்ச்சி சுனாமி” – மாலத்தீவில் இருந்து படகில் சென்றவாறே சுட சுட சூடான வீடியோவை இறக்கிய பார்வதி நாயர்

19 April 2021, 5:27 pm
Quick Share

பிரபல நடிகை பார்வதி நாயர், மாடலிங் படித்து முடித்து நடிகையாக அறிமுகமானவர். மலையாள சினிமாவில் பாப்பின்ஸ் என்ற படத்தின் மூலம் அறிமுகம் ஆனவர். என்னை அறிந்தால் படம் மூலம் தமிழ் சினிமாவில் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர். அதன்பின் உத்தமவில்லன், நிமிர் போன்ற படங்களில் நடித்தார். இவர் தமிழ், மலையாளம், கன்னடம் போன்ற மொழிகளில் நடித்துள்ளார்.

தமிழில் கோடிட்ட இடங்களை நிரப்புக படத்தின் மூலம் கவர்ச்சி ஆட்டத்தை ஆரம்பித்த இவர் தொடர்ந்து புகைப்படங்களில் கண் கூசும் அளவு கவர்ச்சி காட்டி வருகிறார். மாடலான இவர் தமிழில் அடக்கி வாசித்து விட்டு மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிப்படங்களில் தாராளம் காட்டி வருகிறார்.

அடுத்தடுத்து படங்களில் கமிட் ஆகியிருக்கும் பார்வதி நாயர், தனது செழுமையை வாரிவாரி காட்டுகிறார். இவர் வெளியிடும் புகைப்படத்திற்காக காத்திருக்கும் இளசுகளுக்கு அந்த புகைப்படங்கள் பந்தியில் கிடைத்த பாயாசம் போல அமைந்து வருகிறது. தினமும் சாப்பிடுவாரோ இல்லையோ, மறக்காமல் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

தற்போது மாலத்தீவில் மினி படகில் போய்க்கிட்டே ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் வழக்கமான கவர்ச்சிக்கு பஞ்சம் வைக்காமல், தோலோடு ஒட்டிய ஆடையை அணிந்துள்ளார். இதை பார்த்த ரசிகர்கள், “இது கவர்ச்சி சுனாமி” என வர்ணித்து வருகின்றனர்.

Views: - 144

0

0