இவர் நடித்த முதல் மலையாள திரைப்படம் “பாப்பின்ஸ்”. ஜெயம்ரவியின் “நிமிர்ந்து நில்” படத்தில் மூலம் தமிழில் அறிமுகமானார். பின் 2015-ல் “என்னை அறிந்தால்” படம் மூலம் தமிழ் சினிமாவில் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர். இவர் தமிழ், மலையாளம், அல்லது கன்னடம் மொழிகளிலும் நடித்துள்ளார்.
இவர் தமிழில் பல படங்கள் நடித்திருந்தாலும் கதாநாயகியாக ஒரு சில படங்களில் மட்டுமே நடித்திருந்தார். தமிழில் ” வெல்ல ராஜா ” என்ற Web Series -ல் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
தெலுங்கு சினிமாவின் மெகா ஹிட் படமான “அர்ஜுன் ரெட்டி ” படத்தில் ஹீரோயின் வேடத்திற்கு முதலில் பார்வதி நாயருக்கு தான் வாய்ப்பு வந்துள்ளது. ஆனால் படத்தில் பல இடங்களில் முத்த காட்சிகள் இருப்பதால் இவர் அந்த வாய்ப்பை வேண்டாம் என்று சொல்லி விட்டாராம்.
பார்வதி நாயர் இன்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். இந்த நிலையில் தற்போது வெள்ளை உடையில் முன்னழகை எடுப்பாக காட்டி ரசிகர்களை சுண்டி இழுத்துள்ளார்.
மதுரையில் அமைக்கப்பட உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து 3D வீடியோ ஒன்றை மத்திய அரசு வெளியிட்டது இது குறித்து விமர்சனம்…
STR 49 “தக் லைஃப்” திரைப்படத்தை தொடர்ந்து சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில்…
மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் செவ்வாயன்று மகபூ பாளையத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் மாவட்ட குழு அலுவலகத்தில்…
கொரோனா பரவல் காரணமாக கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் 2022ஆம் வருடங்களில் இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு…
சுமாரான வரவேற்பை பெற்ற படம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு, திரிஷா, அபிராமி, அசோக் செல்வன், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட…
வேலூரில் பாட்டாளி மக்கள் கட்சியின் ஒருங்கிணைந்த மாவட்ட பொதுகுழு கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது இதில் மாவட்டத்தலைவர் வெங்கடேசன்,…
This website uses cookies.