பார்வதி நாயர் சினிமாவிற்கு வருவதற்கு முன்பு மாடலிங் துறையில் இருந்தார் . இவர், மாடலிங் துறையில் 2010 -ம் ஆண்டில் “மிஸ் கர்நாடகா”, “மிஸ் நேவி குயின்” பட்டங்களைப் பெற்றுள்ளார். இவர் தமிழ் சினிமாவிற்கு அறிமுகம் ஆவதற்கு முன்பே முதலில் மலையாள சினிமாக்களில் நடித்து வந்தார் .
இவர் நடித்த முதல் மலையாள திரைப்படம் “பாப்பின்ஸ்”. தமிழில் 2-14-ம் ஆண்டு ஜெயம்ரவியின் “நிமிர்ந்து நில்” படத்தில் மூலம் தமிழசினிமாவிற்கு அறிமுகமானார். பின் 2015-ல் “என்னை அறிந்தால்” படம் மூலம் தமிழ் சினிமாவில் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர். இவர் தமிழ், மலையாளம், அல்லது கன்னடம் மொழிகளிலும் நடித்துள்ளார்.
இவர் தமிழில் பல படங்கள் நடித்திருந்தாலும் கதாநாயகியாக ஒரு சில படங்களில் மட்டுமே நடித்திருந்தார். தமிழில் ” வெல்ல ராஜா ” என்ற Web Series -ல் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதில் இவரது நடிப்பு சிறப்பாக இருக்கும் . ஆனாலும் தமிழ் திரையுலகில் வாய்ப்புகள் இவருக்கு சரியாக கிடைக்க வில்லை .
தெலுங்கு சினிமாவின் மெகா ஹிட் படமான “அர்ஜுன் ரெட்டி ” படத்தில் ஹீரோயின் வேடத்திற்கு முதலில் பார்வதி நாயருக்கு தான் வாய்ப்பு வந்துள்ளது. ஆனால் படத்தில் பல இடங்களில் முத்த காட்சிகள் இருப்பதால் இவர் அந்த வாய்ப்பை வேண்டாம் என்று சொல்லி விட்டார் . அந்த படமோ மெகா ஹிட் அடிக்க பார்வதி நாயர் நல்ல வாய்ப்பை விட்டுவிட்டோமே என்று நொந்து போய் விட்டார். இந்த நிலையில் பார்வதி நாயர் ஜிம்மில் ஒர்க்அவுட் செய்து முடித்த பின்னர் உடல் அலுப்பை விடும் வீடியோவை வெளியிட்டுள்ளார்.
தவெக தலைவர் கடந்த 2024 ஆம் ஆண்டு தமிழக வெற்றிக் கழகம் என்ற சொந்த அரசியல் கட்சியைத் தொடங்கிய நிலையில்…
மதுரையில் அமைக்கப்பட உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து 3D வீடியோ ஒன்றை மத்திய அரசு வெளியிட்டது இது குறித்து விமர்சனம்…
STR 49 “தக் லைஃப்” திரைப்படத்தை தொடர்ந்து சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில்…
மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் செவ்வாயன்று மகபூ பாளையத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் மாவட்ட குழு அலுவலகத்தில்…
கொரோனா பரவல் காரணமாக கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் 2022ஆம் வருடங்களில் இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு…
சுமாரான வரவேற்பை பெற்ற படம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு, திரிஷா, அபிராமி, அசோக் செல்வன், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட…
This website uses cookies.