“இது போதும் வயாகராவே தேவையில்ல” – படு மோசமாக போஸ் கொடுத்து இளசுகளை சூடேற்றிய சீரியல் நடிகை !

20 January 2021, 7:56 pm
Quick Share

இளம் நடிகைகளே கூட போட தயங்கும் கவர்ச்சி உடையை கூட நம்ம சீரியல் நடிகை பவானி ரெட்டி அசால்ட் ஆக போடுகிறார். சினிமா வாய்ப்புக்காக சில நடிகைகள் தங்களின் கவர்ச்சியை காட்டி, அதனை புகைப்படங்களாகவும் அல்லது வீடியோக்களாகவும் பதிவு செய்து இணையத்தில் பகிர்வதையும் வழக்கமாக வைத்துள்ளனர்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வந்த ’சின்னதம்பி’ சீரியலுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது. இந்த சீரியலின் ஹீரோயினாக நடித்தவர் பவானி. இவர் அடிக்கடி தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு இளசுகளை கவர்ந்து வருகிறார் என்று தான் சொல்ல வேண்டும்.

அந்த வகையில், தற்போது படுக்கையில் தன்னுடைய தொடையழகு தெரிய அமர்ந்திருக்கும் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர், “இது போதும், வயாகராவே தேவையில்ல” என்று கமெண்ட் அடித்துள்ளார்..

Views: - 12

0

0