“இந்த கட்டைய வித்தா கோடீஸ்வரன் ஆயிடலாம்…” – சீரியல் நடிகை பவானி ரெட்டியின் லேட்டஸ்ட் Photo !

Author: Udhayakumar Raman
25 June 2021, 9:26 pm
Quick Share

இளம் நடிகைகளே கூட போட தயங்கும் கவர்ச்சி உடையை கூட நம்ம சீரியல் நடிகை பவானி ரெட்டி அசால்ட் ஆக போடுகிறார். சினிமா வாய்ப்புக்காக சில நடிகைகள் தங்களின் கவர்ச்சியை காட்டி, அதனை புகைப்படங்களாகவும் அல்லது வீடியோக்களாகவும் பதிவு செய்து இணையத்தில் பகிர்வதையும் வழக்கமாக வைத்துள்ளனர்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வந்த ’சின்னதம்பி’ சீரியலுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது. இந்த சீரியலின் ஹீரோயினாக நடித்தவர் பவானி. இந்தநிலையில், சமீபத்தில் T shirt அணிந்து,

தொடை தெரிய இவரின் செம்ம சூடான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் அம்மணி. புகைபடத்தை பார்த்த நெட்டிசன் ஒருவர், “இந்த கட்டைய வித்தா கோடீஸ்வரன் ஆயிடலாம்…” என்று கமெண்ட் அடித்துள்ளார்.

Views: - 590

10

1