பிகினியில் மொத்தமும் தெரியும் அளவுக்கு காட்டிய பூஜா ஹெக்டே – வைரல் Photo !

20 January 2021, 9:54 pm
Quick Share

தமிழில் வெளியான முகமூடி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை பூஜா ஹெக்டே . இவர் தொடர்ந்து இந்தி மற்றும் தெலுங்கு படங்களில் சில திரைப்படங்களில் நடித்து கொண்டு வருகிறார்.

இந்தியில் அவரது நடிப்பில் கடைசியாக வெளிவந்த ”ஹவுஸ்ஃபுல்” படம் பல நூறு கோடிகளை குவித்தது. இந்தப்படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், தெலுங்கில் அவர் நடித்த “ஆல வைகுந்தபுரமுலு” படம் பேய் ஹிட். இவர் அடிக்கடி தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு பரபரப்பை கிளப்புகிறார்.

அந்த வகையில், தற்போது செம்ம சூடான பிகினி அணிந்து எல்லாம் தெரியும் அளவுக்கு போஸ் கொடுத்து அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளார் அம்மணி. இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Views: - 16

0

0