“போடுறா Maldives-க்கு TICKET-அ..”Pooja Hegde Hot Photos !

Author: kavin kumar
13 February 2022, 8:01 pm
Quick Share

2012-ல தமிழில் வெளியான முகமூடி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை பூஜா ஹெக்டே . இவர் தொடர்ந்து இந்தி மற்றும் தெலுங்கு படங்களில் சில திரைப்படங்களில் நடித்து கொண்டு வருகிறார்.

இந்தியில் அவரது நடிப்பில் கடைசியாக வெளிவந்த ”ஹவுஸ்ஃபுல்” படம் பல நூறு கோடிகளை குவித்தது. இந்தப்படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், இவர்தான் விஜயின் அடுத்த படமான பீஸ்ட் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

சமீபத்தில் நடித்து தெலுங்கில் ஹிட்டான அலா வைகுந்தபுரம்லூ படத்திலும் இவர்தான் ஹீரோயின். தொடர்ந்து படப்பிடிப்பு வேளைகளில் பிஸியாக இருந்தாலும், எப்போதும் ரசிகர்களின் கண்களுக்கு விருந்து அளித்துக் கொண்டே இருப்பார்.

இந்த நிலையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் தற்போது Maldives தீவில் ஜாலியாக இருக்கும் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். நாளைக்கு காதலர் தினத்தை முன்னிட்டு பீஸ்ட் படத்திலிருந்து அரபிக்குத்து பாட்டு ரிலீஸ் ஆகப்போகிறது. இது எப்படி இருக்கும் என்று ரசிகர்கள் ஆவலோடு காத்துக் கிடக்கின்றனர்.

Views: - 893

19

10