“மணக்கும் 5 அடி Perfume நீ..” Beast ஹீரோயின் பூஜா ஹெக்டேவின் Glamour VIDEO !

Author: Aarthi Sivakumar
28 June 2021, 11:18 am
Quick Share

தமிழில் வெளியான முகமூடி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை பூஜா ஹெக்டே . இவர் தொடர்ந்து இந்தி மற்றும் தெலுங்கு படங்களில் சில திரைப்படங்களில் நடித்து கொண்டு வருகிறார்.

இந்தியில் அவரது நடிப்பில் கடைசியாக வெளிவந்த ”ஹவுஸ்ஃபுல்” படம் பல நூறு கோடிகளை குவித்தது. இந்தப்படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், இவர்தான் விஜயின் அடுத்த படமான பீஸ்ட் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தமானார்.

சமீபத்தில் நடித்து தெலுங்கில் ஹிட்டான அலா வைகுந்தபுரம்லூ படத்தில் பூஜாவின் கால்களை பார்த்து கதாநாயகன் ஆசையை அடக்கமுடியாமல் தவிப்பது போல காட்சிகள் அமைக்கப்பட்டு இருக்கும். ஆனால் இதெல்லாம் சினிமாவில் சட்டம் என்று சமீபத்திய நேர்காணலில் தெளிவுபடுத்தியுள்ளார்.


தற்போது இவர் தன்னை ரசிகர்களுக்கு அவ்வபோது நினைவு படுத்தும் விதமாக கவர்ச்சி வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில், தற்போது பூஜா ஹெக்டே மிகவும் கவர்ச்சியான புடவை அணிந்து கொண்டு இவரது கவர்ச்சி வீடியோ ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டுள்ளது.

Views: - 1169

9

5