“நீங்க காட்டிகிட்டே இருந்தா, நாங்க பார்த்துக்கிட்டே இருப்போம் ” – பூனம் பஜ்வா வெளியிட்ட கிக்கான வீடியோ

12 January 2021, 11:20 pm
Quick Share

தமிழில் பரத்திற்கு ஜோடியாக சேவல் படத்தில் அறிமுகமானார் பூனம் பஜ்வா. அந்த படத்தில் சிம்ரனுக்கு தங்கையாக நடித்து இருப்பார்., அதன் பிறகு தெனாவெட்டு, கச்சேரி ஆரம்பம் போன்ற படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக நடித்தார். இந்த படங்கள் எதிர்பார்த்த அளவு இல்லை என்றாலும் நல்ல ரீச் கொடுத்தது., பின், துரோகி, தம்பிக்கோட்டை, போன்ற சுமாரான படங்களில் நடித்தார்.

தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற படங்களில் நடித்திருக்கும் பூனம் பஜ்வா, கொஞ்ச நாள் காணாமல் போய், மீண்டும் ஆம்பள, ரோமியோ ஜூலியட் போன்ற படங்களில் சிறு கதாபாத்திரத்தில் நடித்தார். பட வாய்ப்புகள் மங்கிக் கொண்டே இருந்ததால் முத்தின கத்திரிக்கா, குப்பத்து ராஜா போன்ற படங்களில் கொஞ்சம் கவர்ச்சி காட்டி நடிக்க தொடங்கினார்.

அதன்பின் எந்த படத்திலும் கமிட் ஆகாமல் இருந்தவர், சமூக வலைதளங்களில் தனது புகைப்படங்களை பதிவேற்றுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார். உடற்பயிற்சி போட்டோ, வீடியோ என பிஸியாக இருந்தவர், தற்போது ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளார். ஓடி வந்து குதிப்பது போன்று இருக்கும் அந்த வீடியோவை பார்த்த இளசுகள், நீங்க ஓடுனா, எங்க மனசும் குதிக்குது என கமெண்ட் அடிக்கின்றனர்.

Views: - 11

0

0