கேரளா புடவையில் Hot – ஆக போஸ் கொடுத்த பூனம் பாஜ்வா !

27 March 2020, 11:26 am
poonam bajwa-updatenews360 (2)
Quick Share

பரத் நடிப்பில், ஹரி இயக்கத்தில்,சேவல் படம் மூலம் அறிமுகமாகி தெனாவெட்டு, கச்சேரி ஆரம்பம், துரோகி, தம்பிக்கோட்டை என பல படங்களில் நடித்துள்ளார் பூனம் பாஜ்வா. அதனை தொடர்ந்து ரோமியோ ஜூலியட், அரண்மனை 2 , குப்பத்து ராஜா ஆகிய படங்களில் கவர்ச்சியான வேடத்தில் நடித்தார்.

இவர் வலைதளப்பக்கங்களில் சூடான படங்களை அப்லோட் பண்ணி முன்னை டைரக்டர்களுக்கு விண்ணப்பம் போடத் துவங்கிவிட்டார்கள்.

poonam bajwa1 - updatenews360

இவருக்கு படங்கள் இல்லை என்றாலும் ரசிகர்களின் கண்களை காயப்போடுவதில்லை நடிகை பூனம் பாஜ்வா. அடிக்கடி தன்னுடைய அந்தரங்க உறுப்புகளை தெரியுமாறு லேட்டஸ்ட் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு லைக்குகள் அள்ளும் அம்மணி , தற்போது தற்போது தனது பழைய புகைப்படங்களை வெளியிட்டு இளைஞர்களை திக்குமுக்காட வைக்கிறார்.

poonam bajwa 7 - updatenews360
poonam bajwa 5- updatenews360
poonam bajwa - updatenews360
poonam bajwa 4- updatenews360
poonam bajwa2 - updatenews360

Leave a Reply