கேட்ச் பிடிக்க தயாராகுங்க கைஸ்..! ரசிகர்களை கிறங்கடித்த பூனம் பஜ்வாவின் புகைப்படம்

Author: Rajesh
22 September 2021, 10:05 am
Quick Share

தெலுங்கு, மலையாளம், கன்னட மொழி படங்களில் ஒரு ரவுண்ட் அடித்து வந்த Hot அழகியான பூனம் பாஜ்வாவை சேவல் படம் மூலம் தமிழுக்கு இறக்குமதி செய்தார் இயக்குநர் ஹரி. அதன் பின்னர் தெனாவெட்டு, அரண்மனை 2, கச்சேரி ஆரம்பம் என எல்லா கேரக்டர் வரை இறங்கி பார்த்துவிட்டார்.

பூனம் பாஜ்வாவின் வழுவழுப்பான தேகத்தில் பல இளைஞர்கள் குடி புகுந்து விட்டார்கள். எப்போதுமே மார்கெட்டில் இருக்கும் நடிகைகளின் புகைப்படங்களை விட மார்கெட்டில் இல்லாத நடிகைகளின் புகைப்படங்களுக்கு தான் Likes ஜாஸ்தி. இப்போது தனது சூடான படங்களுடன் களம் இறங்கியிருக்கிறார் நடிகை பூனம் பாஜ்வா.

சொல்லிக்கொள்ளும் அளவுக்கு படங்கள் இல்லை என்றாலும் ரசிகர்களின் கண்களை காயபோடுவதில்லை. இந்நிலையில் வழக்கமாக தொப்புளை அதிகமாக காட்டி புகைப்படங்களை வெளியிட்டு வந்தவர், தற்போது மேலாடையை தாராளமாக இறக்கிவிட்டு தினுசு தினுசாக முகபாவங்களை காட்டி இளசுகளை ஏங்க வைக்கிறார்.

இதை பார்த்த நெட்டிசன்கள், ஸ்லிப்பானா பிடிக்க தயாராகுங்கடா என எக்குத்தப்பாக கமெண்ட் அடித்து வருகின்றனர்.

Views: - 1446

79

19