தமிழ் சினிமாவில் ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வருகிறார் டாக்டர் பட நாயகி பிரியங்கா மோகன். சினிமாவில் புகழின் உச்சியில் இருக்கும் நயன்தாரா, திரிஷாவை போன்று இவரும் அடுத்த ரவுண்டுக்கு ரெடி ஆகிக் கொண்டிருக்கிறார்.
இவரை தங்கள் படங்களில் நடிக்க வைப்பதற்காக பல தயாரிப்பாளர்களும் இவருடைய கால்ஷீட்டுக்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில் இவருக்கு சினிமாவில் ஒரு பிரகாசமான எதிர்காலம் காத்துக் கொண்டிருக்கிறது. இவரின் நடிப்பில் வெளியான டாக்டர், எதற்கும் துணிந்தவன் போன்ற படங்களில் குடும்ப பாங்கான பெண்ணாக நடித்து அசத்தி இருந்தார்.
இதை தொடர்ந்து இவர் மீண்டும் சிவகார்த்திகேயனுடன் இணைந்து நடித்திருக்கும் டான் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கிறது. சில முன்னணி நடிகர்களுடன் இவர் இணைந்து நடிப்பதற்கும் பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறது.
இணையத்தில் எங்கு திரும்பினாலும் அவர் சம்பந்தப்பட்ட போட்டோ, வீடியோ என்று அனைத்தும் வைரலாகி கொண்டிருக்கிறது. இந்த நிலையில், முன்னழகை எடுப்பாக காட்டிய புகைப்படம் ஒன்று இணைத்தில் வைரலாகியுள்ளது. அந்த புகைப்படத்திற்கு இளசுகள் லைக்குகளை குவித்து வருகின்றனர்.
ஆர்ஜே பாலாஜி-சூர்யா கூட்டணி “எல்கேஜி”, “மூக்குத்தி அம்மன்” ஆகிய திரைப்படங்களை தொடர்ந்து ஆர்ஜே பாலாஜி சூர்யாவை வைத்து புதிய திரைப்படம்…
தற்போது என்ன பொருள் வேண்டுமானாலும் ஆன்லைனில் ஆர்டர் செய்தால் போதும் வீடு தேடியே வந்துவிடும். இதையும் படியுங்க: இளைஞருக்கு இப்படி…
தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் நேரடி தெலுங்கு படத்தில் முதன்முறையாக தனுஷ் நடித்துள்ள திரைப்படம் குபேரா. நேற்று இந்த…
3 மணி நேரத் திரைப்படம் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா ஆகியோரின் நடிப்பில் உருவான “குபேரா”…
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அம்மாபட்டினம் கடைத்தெருவில் நேற்று இரவு மின்சார கம்பி அறுந்து விழுந்துள்ளது. இதையும்…
மிங்கிள் ஆன சிங்கிள் இயக்குனர் வெங்கட் பிரபுவின் சகோதரரான பிரேம்ஜி அமரன் “வல்லவன்” திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.…
This website uses cookies.