“குடும்ப குத்து விளக்கா இருந்தாலும், Glamour தன்னால வருது” பிரியங்கா மோகன் Hot Video !

சின்னத்திரையின் மூலம் தனது திறமையை காட்டி சினிமாவில் தற்போது ஓஹோவென உயர்ந்திருக்கிறார் சிவகார்த்திகேயன். தனது நகைச்சுவை திறனால் குழந்தைகள் மற்றும் இல்லத்தரசிகளின் ஃபேவரட்டாக மாறினார். 3 திரைப்படத்தில் துணை கதாபாத்திரத்தில் நடித்தவர், தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக உயர்ந்திருக்கிறார்.

கோலமாவு கோகிலா படத்தை இயக்கிய நெல்சனின் அடுத்த படமான டாக்டர் படத்தில் நடிக்கிறார் சிவகார்த்திகேயன். இவருக்கு ஜோடியாக நானியுடன் கேங் லீடர் படத்தில் நடித்த பிரியங்கா மோகன் நடித்துள்ளார். கேங் லீடர் படத்தில் அமைதியாக வந்து போனவர், டாக்டர், DON படத்தில் அட்டகாசமாக ஆட்டம் போடுகிறார்.

மேலும் டாக்டர் படத்திற்கு பிறகு இவர் நடித்த எதற்கும் துணிந்தவன், Don என இரு படங்களிலும் இவரின் நடிப்பு பாராட்டுக்களை பெற்று வருகிறது.

அதுமட்டுமில்லாமல் தற்போது நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடிக்க போகும் படத்திற்கு இவர் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார் என்கிற ஒரு பேச்சு உள்ளது.

அவ்வளவாக சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இல்லாத ப்ரியங்கா மோகன், தற்போது கேரள Saree அணிந்து சில போஸ்களை அள்ளி வீசி உள்ளார்.

இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள், “குடும்ப குத்து விளக்கா இருந்தாலும், Glamour தன்னால வருது” என்று கமெண்ட் செய்து வருகிறார்கள்.

UpdateNews360 Rajesh

Recent Posts

ஏதாவது ஒரு ஆக்ஷன் எடுப்பாங்க… மா விவசாயி போராட்டம் குறித்து அமைச்சரின் அலட்சிய பதில்!

வேலூர் மாவட்டம் கே.விகுப்பத்தில் தமிழக அரசின் சார்பில் புதியதாக அறிவியல் கலைக்கல்லூரியை தமிழக முதல்வர் மு.க்.ஸ்டாலின் சென்னையிலிருந்து காணொளி காட்சிவாயிலாக…

16 minutes ago

கூலி படத்தின் பிசினஸை அசால்டாக தட்டிவிட்டு ஓவர்டேக் செய்த ஜனநாயகன்? செம டிவிஸ்ட்டா இருக்கே!

கூலி பற்றி பரவிய தகவல் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் “கூலி” திரைப்படம் வருகிற ஆகஸ்ட்…

29 minutes ago

அதிமுகவை சீண்டுபவர்கள் யாராக இருந்தாலும் தூக்கி எறியப்படுவார்கள் : விஜயபாஸ்கர் ஆவேசம்!

திமுக ஐடி வின் சார்பில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தவறாக சித்தரித்து நேற்று சமூக வலைதளங்களில் கார்ட்டூன் படம்…

1 hour ago

காதல் திருமண விவகாரத்தில் திருப்பம்… எம்எல்ஏ ஜெகன்மூர்த்தியின் ஆதரவாளர் ‘ஸ்வீட்’ குமார் தலைமறைவு!

திருவள்ளூர் மாவட்டம், திருவாலங்காட்டை அடுத்த களாம்பாக்கத்தைச் சேர்ந்த வாலிபர் தனுஷ் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த விஜயஸ்ரீ ஆகியோர் சமூக வலைதளம்…

1 hour ago

பிச்சைக்காரங்களுக்கு குபேரா பட டிக்கெட் இலவசம்? கவனத்தை ஈர்த்த டிவிட்டர் பதிவு? புதுசா இருக்கே!

பிச்சைக்காரராக தனுஷ் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் இன்று வெளியாகியுள்ள “குபேரா”…

2 hours ago

முருகர் மாநாட்டுக்கு மனித சங்கிலி நடத்தும் திருமாவளவன் ஏன் வேங்கைவயலுக்கு நடத்தவில்லை? தமிழிசை கேள்வி!

திருவள்ளூர் மேற்கு மாவட்ட பாஜக சார்பில் வெங்கத்தூர் கட்சி அலுவலகத்தில்வளர்ந்த இந்தியாவின் அம்ரித் கால் சேவை நல்லாட்சி ஏழைகளின் நலன்11…

2 hours ago

This website uses cookies.