“Tops இல்லாமல் இளைஞருடன் நெருக்கம்” – போட்டோவை பார்த்து மிரண்ட ரசிகர்கள் !

28 November 2020, 3:44 pm
raai Laxmi - Updatenews360
Quick Share

மாடல் அழகியுமான ராய் லக்‌ஷ்மி, தற்போது படவாய்ப்புகள் இல்லாவிட்டாலும், தன் ஹாட் புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை மகிழ்வித்து வருகின்றார்

தமிழ் ரசிகர்களுக்கு பிடித்தது போல கொளுக்கு மொழுக்கென இருந்தாலும் இவரால் முன்னணி நடிகை எந்த அந்தஸ்திற்கு வர முடியவில்லை. தற்போது, உடல் எடை குறைத்து ஒல்லியாகி விட்ட இவர் அடிக்கடி பிகினி உடையில் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

இவர் மங்காத்தா, அரண்மனை, காஞ்சனா உள்ளிட்ட பல வெற்றிப்படங்களில் நடித்தவர் நடிகை ராய் லக்ஷ்மி . தமிழ் மட்டுமின்றி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் நடித்து வருகிறார். எப்போதும் சோஷியல் மீடியாவில் ஆக்ட்டிவாக உள்ள ராய் லக்ஷ்மி அவ்வப்போது கிளாமர் போட்டோக்களை ஷேர் செய்து ரசிகர்களை உசுப்பேற்றி வருகிறார்.

தற்போது பாலிவுட் நடிகர் சிவதானியுடன் இணைந்து ‘பாய்சன் 2 ‘ என்கிற வெப் சீரிஸ் நடித்துள்ளார். இந்த வெப் சீரிஸில் மேலாடை போடாமல், ராய் லட்சுமி சிவதானியை கட்டிப்பிடித்த படி உள்ளார். இந்த போஸ்டரை தற்போது ராய் லட்சுமி அவருடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களை மெர்சலாக்கியுள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் பல விதமாக கருத்துகளை வெளியிட்டு வருகின்றனர்.

Views: - 1

0

0