உடம்பில்துணி இல்லாமல் மோசமான காட்சியில் ராய் லக்ஷ்மி – வைரல் வீடியோ..!

19 August 2020, 8:12 pm
Quick Share

தமிழில் மங்காத்தா, அரண்மனை, காஞ்சனா உள்ளிட்ட பல வெற்றிப்படங்களில் நடித்தவர் நடிகை ராய் லக்ஷ்மி . தமிழ் மட்டுமின்றி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் நடித்து வருகிறார்.

எப்போதும் சோஷியல் மீடியாவில் ஆக்ட்டிவாக உள்ள ராய் லக்ஷ்மி அவ்வப்போது கிளாமர் போட்டோக்களை ஷேர் செய்து ரசிகர்களை உசுப்பேற்றி வருகிறார். குறிப்பாக பிகினியில் அவர் போடும் போட்டோக்கள் இணையத்தையே திக்குமுக்காடச் செய்யும்.

மாடல் அழகியுமான ராய் லக்‌ஷ்மி, தற்போது படவாய்ப்புகள் இல்லாவிட்டாலும், தன் ஹாட் பிகினி புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை மகிழ்வித்து வருகின்றார்

இந்நிலையில், பாய்சன் என்ற வெப் சீரிஸ் ஒன்றில் நடித்துள்ளார் அம்மணி. இந்த வெப் சீரிஸில் டாப்லெஸ் ஆக இருக்கும் வீடியோ ஒன்றில் நடித்து அதை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு உள்ளார்.