நடிகை ராஷி கண்ணா ” இமைக்கா நொடிகள் ” படத்தின் மூலம் தமிழில் நடிகர் அதர்வாவுக்கு ஜோடியாக அறிமுகமானார் . அடுத்தடுத்து பெரிய நடிகர்களுடன் ஜோடி சேர்ந்த ராஷி கண்ணா தனது அழகான நடிப்பினாலும் ,கவர்ச்சியான முகத்தோற்றத்தினாலும் தனக்கென தனி ரசிகர்ப்பட்டாளத்தையே கொண்டுள்ளார்.
விஜய்சேதுபதியுடன் நடித்த ” துக்ளக் தர்பார் ” படம் நேரடியாக ” Netflix ” தலத்தில் வெளியானது. அனால் படம் சுமாரான வரவேற்பை மட்டுமே பெற்றது. படம் தோல்வி அடைந்தாலும் ராஷி கண்ணா மார்க்கெட் குறையவில்லை, தற்போது தனுஷுடன் மாறன் படத்தில் நடித்துவருகிறார். அவ்வப்போது சோசியல் மீடியாவில் தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துவருகிறார்.
அந்த வகையில் தற்போது மாடர்ன் உடையில் தொடையழகு தெரிய போஸ் கொடுத்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போட்டோ சூட் எடுத்த வீடியோவை வெளியிட்டு ரசிகர்களை வளைச்சு போட்டுள்ளார்.
தவெக தலைவர் கடந்த 2024 ஆம் ஆண்டு தமிழக வெற்றிக் கழகம் என்ற சொந்த அரசியல் கட்சியைத் தொடங்கிய நிலையில்…
மதுரையில் அமைக்கப்பட உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து 3D வீடியோ ஒன்றை மத்திய அரசு வெளியிட்டது இது குறித்து விமர்சனம்…
STR 49 “தக் லைஃப்” திரைப்படத்தை தொடர்ந்து சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில்…
மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் செவ்வாயன்று மகபூ பாளையத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் மாவட்ட குழு அலுவலகத்தில்…
கொரோனா பரவல் காரணமாக கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் 2022ஆம் வருடங்களில் இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு…
சுமாரான வரவேற்பை பெற்ற படம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு, திரிஷா, அபிராமி, அசோக் செல்வன், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட…
This website uses cookies.