“நீ விட்ட விடியோவுல ஒட்டு மொத்த சமஸ்தானமும் ஆடிப்போச்சு” – ரச்சிதா வெளியிட்ட வீடியோ ! ஷாக் ஆன ரசிகர்கள் !

24 November 2020, 3:23 pm
Quick Share

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரிவோம் சந்திப்போம் என்ற தொடரின் மூலம் அறிமுகமானவர் நடிகை ரச்சிதா. இதே தொடரில் தனக்கு ஜோடியாக நடித்த தினேஷ் என்பவருடன் காதலில் விழுந்து அவரை திருமணம் முடித்துக்கொண்டார்.

இதனை தொடர்ந்து இவர் சரவணன் மீனாட்சி இரண்டாவது மற்றும் மூன்றாவது சீசன்களில் ஹீரோயினாக நடித்தார். இந்த தொடரின் மூலம் ரசிகர்களிடம் மிகவும் பிரபலமானவராக ஆனார்.

சரவணன் மீனாட்சி சீரியல்க்கு பிறகு தற்போது மற்றொரு சீரியலில் தனது கணவருடன் இணைந்து நடித்து வருகிறார். இந்த சீரியலும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

சீரியல்களை தவிர சில ரியாலிட்டி ஷோக்களில் நடுவர் ஆகவும் பங்கேற்று வந்தார். இவருகென்று தனியொரு ரசிகர் பட்டாளமே உள்ளது. இன்ஸ்டாகிராம் பக்கங்கள்,பேஸ்புக் பக்கம் என்று ரசிகர்கள் உருவாக்கி அவர்கள் இவரை கொண்டாடி வந்தனர்.

அதனை பார்த்த ரசிகர்கள் “ஒரே ஒரு வீடியோ ஒட்டு மொத்த சமஸ்தானமும் ஆடிப்போச்சு, நான் கூட உங்க குழந்தைன்னு நெனச்சிட்டேன்” என்று கலாய்த்து வருகிறார்கள்.

Views: - 7

0

0